கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]
Tag: ரொனால்டோ
நம்மில் நிறைய பேருக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி தெரிந்திருக்கும். கால்பந்து உலகில் இவரை கடவுளுக்கு அடுத்ததாக கொண்டாடுகிறார்கள். இவரின் ஒரு வருட வருமானம் மட்டுமே 700 கோடி. மிக வறுமையான குடும்பத்தில் இருந்து இன்று உலகமே போற்றும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறார். இப்படிப்பட்ட இவர் கோபத்தில் செய்த ஒரு செயல் ஆறு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளது. 2021 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் மற்றும் செர்பியாவிற்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. அதில் இரண்டு அணிகளும் 90 […]
Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானதால் ரொனால்டோ விரக்தியில் உள்ளார். எவர்டன் அணிக்கு எதிரான போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தோல்வியடைந்தார். இந்நிலையில் Manchester United அணி சாம்பியன் லீக் தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியானது. இதனால் ரொனால்டோ மைதானத்தை விட்டு விரக்தியில் வெளியேறினார். அந்த சமயத்தில் அவரது ரசிகர் ஒருவர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது கையை ரொனால்டோ தட்டிவிட்டுள்ளார். இதனால் […]
ரொனால்டோ விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்ற சமயத்தில் அவருடைய காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு 50,00,000 ரூபாய் செலவில் அந்நாட்டிலுள்ள மிக உயரமான கட்டிடத்தில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 3 நிமிடங்கள் ஒளிர செய்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தனது காதலியான ஜார்ஜினோவுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு ரொனால்டோ துபாயில் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிபாவில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 50,00,000 […]
பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த 1994 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் கால்பந்து தொடரில் உலக கோப்பையை வென்ற பிரேசில் கால்பந்து அணியின் கதாநாயகனாக ஜொலித்தவரும் ,உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 3 முறை வென்றவருமான முன்னாள் வீரர் ரொனால்டோவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் .இதனை ரொனால்டோ முதல் முறையாக தொழில் முறை வீரராக […]
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஹங்கேரிக்கு எதிரான போட்டியில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து போட்டி நேற்று புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது . இதில் குரூப் ‘எப்’ பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் – ஹங்கேரி அணிகள் மோதிக்கொண்டன. இதில் விறுவிறுப்பாக நடந்த போட்டியில் இறுதியாக 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி ஹங்கேரியை தோற்கடித்து வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் போர்ச்சுக்கல் அணி […]
உலகின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போர்ச்சுகல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் கால்பந்தில் யூவன்ஸ் அணியாக விளையாடுகிறார். தற்போது ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய லீக் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின்னர் ரொனால்டோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரொனால்டோவுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என்ற போதும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தகவலை […]