Categories
உலக செய்திகள்

கனடாவில் பயங்கரம்… பேருந்தில் உயிருடன் எரிக்கப்பட்ட பெண் பலி…!!!

கனடா நாட்டில் பேருந்தில் ஒரு நபரால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. கனடாவின் ரொறன்ரோ மாகாணத்தில் பேருந்தில் பயணித்து கொண்டிருந்த ஒரு பெண் மீது திராவகம் வீசிய மர்ம நபர், தீ வைத்து எரித்தார். இச்சம்பவம் சக பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. உடனடியாக அந்த பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
உலக செய்திகள்

கனடாவின் ரொரன்றோ மாகாணத்திலிருந்து புதிய விமானங்கள்.. எப்போது இயக்கப்படும்..? வெளியான தகவல்..!!

கனடாவின் ரொறன்ரோ மாகாணத்திலிருந்து, சாண்டோ டோமிங்கோவிற்கு புதிதாக  விமானங்கள் இயங்கும் என்று ஏர் கனடா விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கனடாவிலிருந்து இந்த விமான சேவை, வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதியிலிருந்து, தொடங்கவிருக்கிறது. அதன்படி, ரொறன்ரோ மாகாணத்திலிருந்து Dominican Republic தலைநகரான சாண்டோ டோமிங்கோவிற்கு வாரம் இரண்டு தடவை விமானம் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு கிழமைகளில், விமானங்கள் இயக்கப்படும் என்று ஏர் கனடா கூறியிருக்கிறது. இந்த விமானங்களில் ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு […]

Categories
உலக செய்திகள்

குப்பை கொட்ட போன இடத்தில்…. சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

பெண்ணின் சடலம் குப்பைத் தொட்டிக்கு அருகில் கிடந்த சூட்கேசில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரொரன்றோவில் Stockyards பகுதிக்கு அருகில் குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது. அந்த குப்பை தொட்டியில் கனேடிய மெக்கானிக் ஒருவர் கடந்த 25 ஆம் தேதி குப்பை கொட்ட சென்றுள்ளார். அப்போது அந்த குப்பை தொட்டிக்கு அருகில் சூட்கேஸ் ஒன்று கிடப்பதை மெக்கானிக் பார்த்துள்ளார். பின்னர் அந்த சூட்கேசை மெக்கானிக் எடுத்து வந்து திறந்து பார்த்தபோது அதனுள் […]

Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”.. கோபத்தில் கூறிய சின்ன பொய்.. விமான நிலையமே களேபரமான சம்பவம்..!!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தின் விமான நிலையத்தில் ஒருவர் வரிசையில் நின்று கொண்டிருந்தபோது தன் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ரொறன்ரோ பகுதியில் வசிக்கும் 74 வயது நபர் Wegal Rosen. இவர் கனடா செல்வதற்காக Fort Lauderdale என்ற விமான நிலையத்தில் பிற பயணிகளுடன் வரிசையில் காத்திருந்தார். அப்போது திடீரென்று தன் பையில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அங்கிருந்த மக்களை பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமான […]

Categories
உலக செய்திகள்

கனடா பல்கலைக்கழகத்தில் முதன் முறையாக தமிழ் இருக்கை.. பெருமை பெற்ற நகரம்..!!

கனடாவின் ரொரன்றோ நகரின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பது உறுதியாகியுள்ளது.  கனடாவில் தமிழ் குழுக்கள் மற்றும் ரொரன்றோ பல்கலைகழகமும் சேர்ந்து கடந்த 2018 ஆம் வருடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியது. அதில் தமிழ் கல்விக்கான இருக்கை அமைப்பதற்கான திட்டம் முதன்முதலாக கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வேண்டிய நிதி திரட்டப்பட்டு இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. அதன்படி கனடாவிலேயே பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் கல்விக்காக இருக்கை அமைக்கும் முதல் நகரம் என்ற பெருமையை ரொரன்றோ பெற்றிருக்கிறது. அதாவது இந்தியாவிற்கு அடுத்ததாக […]

Categories

Tech |