Categories
உலக செய்திகள்

“கனடாவில் கடும் பனிப்புயல்!”…. மொத்தமாக பாதித்த மக்களின் இயல்பு வாழ்க்கை….!!!

கனடா நாட்டில் கடுமையான பனிப்புயல் வீசி நாட்டை மொத்தமாக புரட்டிப் போட்டிருக்கிறது. கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடும் பனிப்புயல் வீசியதில் அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் முழுக்க, பனிக் குவிந்து காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பாராமல் ஏற்பட்ட பனிப்புயலால் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் பனிக் கொட்டியிருக்கிறது என்று ரொறன்ரோ நகரின் மேயர் கூறியிருக்கிறார். வானிலை சிறிது சீரானவுடன் சாலைகளில் கிடக்கும் பனி குவியல்கள் நீக்கப்பட்டது.

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… 91 அடி ராட்சத பலூனில் பொறிக்கப்பட்டிருக்கும் முகம்…. அது யார்….?

கனடா நாட்டின் ரொரன்ரோ மாகாணத்தில், வின்சென்ட் வான் கோ என்ற உலகப் பிரபலமான  ஓவியரின் தலையை சுமார் 91 அடி உடைய வெப்பக் காற்று பலூனில் பொறித்து ஒவ்வொரு நகரமாக கொண்டுசெல்கின்றனர். கனடாவின் ரொறொன்ரோ நகரத்திலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்லக்கூடிய வழியில் பிட்ஸ்பர்க்-ல் உள்ள ஓக்லாந்து நகருக்கு அருகில் சிறிது நேரம் அந்த பலூன் வைக்கப்பட்டது. மக்கள் அதனை பார்வையிட்டனர். அதாவது, இந்த வருடம் வான் கோவின் ஓவிய அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது. அதனை விளம்பரப்படுத்தும் […]

Categories

Tech |