கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் நின்ற பெண் மீது மர்ம நபர் தீ வைத்த சம்பவத்தில் அவர் மீது விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஒரு நபர் திடீரென்று திரவத்தை ஊற்றியதோடு, நெருப்பு வைத்தார். இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு […]
Tag: ரொறன்ரோ
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர் பெண் மீது நெருப்பு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர், பெண் ஒருவர் மீது திடீரென்று ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த நபர் நெருப்பு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒரு […]
அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவர் பொய்யான ஆவணங்களைக் காட்டி கனடா நாட்டிற்குள் புகுந்ததால் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டிலிருந்து ரொறன்ரோவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு நபர்களிடம் கனடா நாட்டிற்குள் நுழைவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், பயணத்திற்கு முன்பு மேற்கொண்ட சோதனைகள் போன்றவற்றில் பொய்யான ஆதாரங்களை அளித்துள்ளார்கள். மேலும் கனடா […]
கனடாவில் கட்டுமான தளத்தில் கான்க்ரீட் வாளி மோதி தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் நேற்று மதியம் சுமார் 2:30 மணிக்கு தொழிலாளி ஒருவர் கட்டுமான தளத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது கான்கிரீட் வாளி ஒன்று அவர்மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முழு விபரங்கள் கிடைக்காத நிலையில், ஒன்றாரியோ தொழிலாளர் அமைச்சகதிடமிருந்து […]
கனடாவின் புகழ்பெற்ற ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது தொடர்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா தமிழர் பேரவை மற்றும் தமிழ் இருக்கை அறக்கட்டளை அமைப்புகள் சேர்ந்து கனடாவின் ரொறன்ரோ பகுதியின் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதாவது புகழ்வாய்ந்த ரொறன்ரோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க சுமார் 17.1 கோடி பணம் தேவைப்பட்டது. எனவே அதற்கான நிதி திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக உலகெங்கிலும் இருக்கும் தமிழ் மக்கள் நிதியளித்து வந்தனர். […]
கனடாவில் வசித்த தமிழர் காணாமல் போன நிலையில் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடாவில் வசிக்கும் தமிழர் ராஜதுரை கஜேந்திரன்(56). இவர் கடந்த 14ஆம் தேதியன்று மாலை 5:30 மணியளவில் மாயமானார். Kennadi Rd& Eglinton Ave E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரை 5 அடி உயரமும் 9 அங்குலமும் இருப்பார் என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். மேலும் ராஜதுரையின் சில அங்க அடையாளங்களையும் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது ராஜதுரை பத்திரமாக […]
இளம்பெண் ஒருவர் மாயமான சம்பவம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை காவத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கடந்த 11ஆம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். அவரைப் பற்றிய தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் அப்பெண் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த தகவல் ரொறன்ரோ காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 26 வயதுடைய Susan Felics என்ற இளம்பெண் கடந்த மாதம் 11ம் […]
இளைஞர்கள் மூவர் சேர்ந்து சிறுமியை கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள ரொறொன்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள Dawes என்ற சாலையில் உள்ள கட்டிடம் ஒன்றில் 14 வயது சிறுமி கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7 மணியளவில் நடந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இச்சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அச்சிறுமியின் […]