Categories
அரசியல்

“டி20 போட்டிகள்”… 2வது இந்திய வீரர் எனும் சாதனை படைத்த ரோகித் சர்மா…..!!!!!

IPL கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதி கொண்டது. அப்போது டாஸ் வென்ற மும்பை அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலாவதாக பேட்டிங் பிடித்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து குவித்தது. இதில் மயங்க் அகர்வால் 52 ரன், தவான் 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் விளையாடிய மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து […]

Categories

Tech |