Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு வேண்டாம்…. “வேகப்பந்து வீச்சாளர்களுக்கு விட்டுக்கொடுத்த டிராவிட், கோலி, ரோஹித்.”… பாராட்டும் ரசிகர்கள்.!!

ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங்கை கண்டு கொள்ளாமல் மூஞ்சை திருப்பிய ரோஹித்….. இப்படி பண்ணலாமா?…. கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

இலங்கைக்கு எதிரான கடைசி ஓவரில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கேப்டனிடம் ஆலோசனை கூற முயன்றபோது, ​​ரோஹித் சர்மா மூஞ்சை திருப்பிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்டர் வீடியோ ட்விட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. கடந்த மூன்று-நான்கு நாட்களில் 23 வயதான அர்ஷ்தீப் சிங் மிகவும் கஷ்டப்பட்டார். ஆம், போட்டியின் 18வது ஓவரில் பாகிஸ்தானின் ஆசிப் அலியின் கேட்சை கைவிட்டதற்காக 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டார்.இதற்கு அடுத்த ஓவரில் ஆசிஃப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட்: எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம்…. ரோகித் சர்மா விளக்கம்….!!!!!

ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுஆட்டத்தில் இந்தியாவை இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியடைந்தது. இந்த தோல்வி வாயிலாக இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பு குறைந்து இருக்கிறது. இனி பாகிஸ்தான் உட்பட பிற அணிகள் தோல்வியடைந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. போட்டி நிறைவுக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா செய்தியாளர்களிடம் பேசியதாவது “நேற்றைய போட்டியில் எங்கள் அணி 10-15 ரன்கள் வரை குறைவாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது நல்ல ஸ்கோர்ன்னு தான் நினைச்சேன்!… ஆனா இனி அந்த மனநிலையை மாற்றணும்!… ரோகித் சர்மா பேச்சு….!!!!

ஆசியகோப்பை டி20 தொடரில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றுபோட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியடைந்தது. போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது “இப்போட்டி எங்களுக்கு சிறந்தபாடத்தை அளித்திருக்கிறது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் எந்த மைதானத்திலும், எத்தகைய சூழ்நிலையிலும் நீங்கள் 180 ரன்கள் அடித்தால் அது நல்ல ஸ்கோர் என்ற மனநிலையிலிருந்து மாற வேண்டும். இது அழுத்தம்நிறைந்த போட்டி என எங்களுக்கு தெரியும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோகித் சர்மா குழப்பத்தில் இருக்காரு..!! அதனாலதான் நல்ல விளையாடலையோ?…. முகமது ஹபீஸ் ஓபன் டாக்….!!!!

ஆசியகோப்பை போட்டியில் ஹாங்காங்கை வீழ்த்தி இந்திய அணியானது “சூப்பர் 4″ சுற்றுக்கு தகுதிபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து குவித்தது. இதையடுத்து விளையாடிய ஹாங்காங் அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக 40 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியடைந்தது. இந்த ஆட்டத்திற்கு பிறகுப பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 போட்டிகளில் வென்றாலும்….. “ரோஹித், ராகுல் தொடக்கம் சரியில்லை”….. அடுத்த போட்டியில் சரி செய்வார்களா?

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கேஎல் ராகுல்  மற்றும் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையின் இந்திய அணி தனது முதல் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில்லில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு, ரோஹித் சர்மா தலைமையிலான அணி ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று வீழ்த்தியது. இந்திய அணி இன்னும் ஆசிய தொடரில் தோற்கடிக்கப்படவில்லை என்றாலும், மீதமுள்ள போட்டிகள் மற்றும் டி 20 உலகக் கோப்பைக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு கிரிக்கெட்

12 ரன் அடித்தாலும்…. “கப்திலை ஓவர்டேக் செய்து”….. ஹிட்மேன் படைத்த புதிய சாதனை…!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. அதைத் தொடர்ந்து 28ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் என்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார். அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்ட தூக்கி நின்னான் பாரு…. “உலகின் பெஸ்ட் ஆல்ரவுண்டர் ஹர்திக்”….. பாராட்டி பேசிய பாக்.வீரர்..!!

கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.. இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடைசி வர போலாம்னு நெனச்சோம்…. ஆனால் நடந்ததோ வேறு…. தோல்விக்கு பின் பாபர் அசாம் பேசியது இதுதான்..!!

தோல்விக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறிய கருத்து என்ன என்பதை பார்ப்போம்.. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தலையை சரித்து…. கூலாக முடித்த பாண்டியா…. “தலைவணங்கிய தினேஷ்”….. நெகிழ்ந்து போன ரசிகர்கள்…. வீடியோ செம வைரல்..!!

சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த பின் ஹர்திக் பாண்டியாவிற்கு தினேஷ் கார்த்திக் தலைவணங்கி மரியாதை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsPAK : வெற்றிக்குப்பின்….. “ஹர்திக்கை புகழ்ந்து பேசிய ஹிட்மேன்”….. என்ன பேசினார் தெரியுமா?

பாகிஸ்தானை வீழ்த்திய பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியது என்ன என்பதை பற்றி பார்ப்போம்.. அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தோனி 2…. அசாருதீன் 2….. “7 முறை சாம்பியன் ஆன இந்தியா”….. இந்த இருவருடன் இணைவாரா ஹிட்மேன்?

ரோகித் சர்மா இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்து அசாருதீன் மற்றும் தோனி வரிசையில் இணைவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஆசிய கோப்பை போட்டி : ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆசிய கோப்பை என்பது ஆடவர் ஒரு நாள் மற்றும் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். ஆசிய நாடுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் 1983 இல் நிறுவப்பட்டது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஒரே கண்ட சாம்பியன்ஷிப் மற்றும் வெற்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஆசியக்கோப்பையில்…. “சச்சினை ஓவர்டேக் செய்ய”….. நெருங்கி வரும் ஹிட்மேன்….!!

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பதிவு செய்த மற்றொரு சாதனையையும் ரோஹித்சர்மா காலி செய்ய தயாராக இருக்கிறார்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : தொடர்ந்து 7 தொடர்ல யாருமே ஆடல….. “புதிய சாதனை படைக்க இருக்கும் ஹிட் மேன்”…. என்ன சாதனை தெரியுமா?

15ஆவது ஆசியக்கோப்பை போட்டி தொடங்கியவுடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது பெயரில் ஒரு புதிய சாதனையை பதிவு செய்வார். 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வெற்றிக்குப்பின்….. மைதானத்தில் ரசிகர்களை சந்தித்த “ஹிட் மேன்”….. நெகிழ்ச்சி சம்பவம்..!!

நேற்றைய போட்டிக்கு பிறகு அனைத்து ரசிகர்களையும் ரோஹித் சர்மா சந்தித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்த ஸ்கோர் போதும்னு நெனைக்கல…. “ஏன்னா அவங்க பேட்டிங் லைன் அப்டி”….. வெற்றிக்குப்பின் WI வீரர்களை புகழ்ந்த ஹிட் மேன்..!!

வெஸ்ட் இண்டீஸ் அணியை மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஆன டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் ஏற்கனவே முடிந்த நிலையில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நான்காவது டி20 நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அதிரடி சரவெடியில்…. ‘ஹிட் மேன்’ ரெக்கார்டை காலி செய்த “ஸ்மிருதி”…… என்ன சாதனை தெரியுமா?…. நீங்களே பாருங்க..!!

ரோகித் சர்மாவின் சாதனை மட்டுமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீர மங்கை ஸ்மிருதி மந்தானா…. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது உலகப் புகழ்பெற்ற 2022 காமன்வெல்த் போட்டிகள்.. வரலாற்றிலேயே முதன்முறையாக மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்ற நிலையில், லீக்  போட்டிகள் கடந்த ஜூலை 29ஆம் தேதி தொடங்கி நடந்து முடிந்த நிலையில், குரூப் ஏ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

3ஆவது போட்டியில் காயம்…. “4ஆவது டி20 போட்டியில் ஆடுவாரா ரோகித்?”….. வெளியான தகவல்..!!

மூன்றாவது போட்டியின் போது காயமடைந்த ரோகித் சர்மா நான்காவது போட்டியில் ஆடுவாரா என்று சந்தேகம் எழுந்த நிலையில், ஆடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 t20 கிரிக்கெட் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீசில்  நடைபெற்று வருகின்றது.. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.. மேலும் மீதமுள்ள இரண்டு போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. நாளை அமெரிக்காவில் நடைபெறும் நான்காவது […]

Categories
விளையாட்டு

இவர்களின் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. இருஅணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இத்தொடரின் வாயிலாக இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா புது சாதனைபடைக்க இருக்கிறார். இதில் ரோகித்சர்மா இதுவரையிலும் 230 ஒரு நாள் போட்டிகளில் 44 அரை சதங்கள் மற்றும் 29 சதங்களுடன் 9283 ரன்கள் குவித்து உள்ளார். குறிப்பிட்ட வெளிநாட்டில் அதிக ஒரு நாள் சதங்கள் அடித்த ஏபிடிவில்லியர்ஸ் (தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

FLASH NEWS: ரோகித் சர்மாவுக்கு கொரோனா….. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சனிக்கிழமை நடத்தப்பட்ட ராபிட் ஆன்டிஜன் சோதனையைத் தொடர்ந்து ரோகிதிற்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிசிஐ மருத்துவ குழுவின் பராமரிப்பில் உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு…. ரோகித் சர்மா நெகிழ்ச்சி டுவிட்…!!

இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு 34 வயது. 2007 ஆம் ஆண்டு இதே நாளில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில் ரோகித் சர்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிக முறை டக் அவுட்….. ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மாவின் மோசமான சாதனை….!!!!

அதிக முறை டக் அவுட்டாகி ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதிக்கொண்டன. முதலில் மும்பை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா களம் இறங்கினார். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி 2வது பந்திலேயே ரோகித் சர்மாவை வெளியேற்றினார். சாண்ட்னரிடம் கேட்ச் கொடுத்து ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். இது ஐபிஎல் போட்டியில் ரோகித் சர்மாவின் 14வது டக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடர் தோல்வி…. நானே முழு பொறுப்பு…. ரோகித் சர்மா பேட்டி….!!!!

தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு என மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் தோற்றது.  இதையடுத்து மும்பை அணி தொடர்ந்து 6வது தோல்வியை தழுவியது. நடப்பு தொடரில் நடைபெற்ற 6 போட்டிகளில் இதுவரை ஒன்றில் கூட மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நாங்க குழுவாக சிறப்பாக ஆடவில்லை…..  நாங்க மிகவும் மோசமாக விளையாடி வருகிறோம்…. ரோகித் சர்மா வேதனை….!!!!

ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்தது இது இரண்டாவது முறையாகும். ஐபிஎல் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து இந்த ஐபிஎல்லில் ஐந்து முறை தோல்வியை தழுவியது. புனேவில் நடந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இதனால் பஞ்சாப் […]

Categories
விளையாட்டு

IPL 2022: நானும் தோல்விக்கு ஒரு காரணம்…. மும்பை கேப்டன் ஓபன் டாக்…..!!!!!!

IPL போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சும் 4வது தோல்வியை தழுவியது. மும்பை டிஒய்பட்டீல் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. இதனால் CSK தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது. புனேயில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதியது. அப்போது முதலாவதாக விளையாடிய மும்பை அணியானது 20 ஓவரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 போட்டிகளில் அதிக வெற்றி …. ! கேப்டன் ரோகித் சர்மா மகத்தான சாதனை…. விவரம் இதோ ….!!!

சொந்த மண்ணில் 17 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ள ரோகித் சர்மா 16 வெற்றிகளை பெற்று தந்து சாதனை படைத்துள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி  62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனிடையே நேற்று நடந்த 2-வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி “ரோஹித் சர்மா” தான் கேப்டன்…. அதிரடி கொடுத்த “பிசிசிஐ”….. அதிருப்தியில் ரசிகர்கள்….!!

டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலக கோப்பை ஆகிய மூன்றுவிதமான அணிகளின் கேப்டன் பதவியை பிசிசிஐ ரோஹித்திடம் ஒப்படைத்துள்ளது. இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே பிசிசிஐ ஒரு நாள், டி20, இந்திய டெஸ்ட் அணிகளுக்கு தனித் தனி கேப்டன் இருந்தால்தான் அழுத்தமின்றி விளையாட முடியும் என்ற நோக்கில் விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் கேப்டன் யார்?…. செம பிளேயர்…. “இவர் தான் நம்பர் 1 சாய்ஸ்”…. முன்னாள் வீரர் அசாருதீன் கருத்து.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த கேப்டன்ஷிப் முடிவு சரியானது தான்’ ….! ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி….!!!

இந்திய அணியின் கேப்டன்ஷிப் பிரிப்புக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன்சிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதனால் கேப்டன்சி  விவகாரத்தில் பிசிசிஐ மற்றும் விராட் கோலி மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது .இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேட்டி ஒன்றில் கூறும்போது,” இந்திய அணி கேப்டன்ஷிப் பிரித்து வழங்கப்பட்டிருப்பது சரியான முடிவுதான் என கருதுகிறேன். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா டீம்ல…. “இவருக்கு பந்து வீசுறது கஷ்டம்”…. ஓப்பனாக சொன்ன பாக்., இளம் வீரர்..!!

பந்து வீசுவதற்கு மிகவும் கடினமான வீரர் இவர்கள் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளர் சதாப் கான் தெரிவித்துள்ளார்.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பந்து வீச்சாளராக இருப்பவர் சதாப் கான் (23).. சுழற்பந்து வீச்சாளரான இவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார்.. நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் கூட சிறப்பாக பந்து வீசி இருந்தார்.. இந்த நிலையில் சதாப் கான் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார்.. ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“செம போடு போட்ட ஹிட்மேன் ரோகித்” ….! டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ….விவரம் இதோ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார் . இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில் இந்திய அணி 73  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டி-20 தொடரை கைப்பற்றியது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கிரிக்கெட் : “கோலியின் ரெகார்டை காலி செய்த ஹிட்மேன் ரோகித்” ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதல் இடத்தை பிடித்துள்ளார் . இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது .இதில்  73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற  இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோகித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் கேப்டன்சி பதவிலிருந்து கோலி நீக்கமா ….? தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்துக்கு புதிய கேப்டன் …. வெளியான தகவல் …..!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் . உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழும் விராட் கோலி கடந்த இரண்டு  வருடங்களுக்கு மேலாக சதம் அடிக்க முடியாமல் உள்ளார் . கடைசியாக கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த வங்காளதேசத்திற்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதமடித்தார் .மேலும் இந்திய அணியில் மூன்று விதமான தொடருக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரது பேட்டிங் திறமை பாதிக்கப்படுவதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING: இந்திய டி20 அணி புதிய கேப்டன்…. BCCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்த பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பத்திரிகையாளரின் கேள்விக்கு …. நெத்தியடி கொடுத்த ‘விராட் கோலி’…. வெளியான வீடியோ …..!!!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு விராட் கோலி ஆவேசமாக பதிலளித்தார். 7-வது டி20 உலக கோப்பை போட்டியில் நேற்று  துபாயில் நடந்தத இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் தொடரில் முதல் வீரர் …. ‘ஹிட்மேன் ரோகித்தின் மாஸ் ரெகார்ட்’ …. கொண்டாடும் ரசிகர்கள் ….!!!

14-வது ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடைபெற்ற 34 வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா – குயிண்டன் டி காக் ஜோடி களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.அப்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : “இந்திய வீரர்கள் யாருமே பண்ணல”….. சாதனை படைக்க காத்திருக்கும் “ஹிட்மேன் ரோகித் சர்மா “…!!!

ஐபில் தொடரில் இன்று நடைபெறும் சென்னை அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரோகித் சர்மா இமாலய சாதனையை படைக்க காத்திருக்கிறார். 14 – வது ஐபிஎல் சீசன் இன் இரண்டாவது பாதி ஆட்டம் இன்று முதல் தொடங்குகிறது .இதில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரும்,மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான  ரோகித் சர்மா சிக்சர் அடிப்பதில் வல்லவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 கேப்டன் பதவிக்கு இவர் தகுதியானவராக இருப்பார் ….! முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கருத்து …..!!!

இந்திய டி 20 அணியின் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா தகுதியானவராக இருப்பார் என முன்னாள் வீரர் வெங்சர்க்கார் கூறியுள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டியிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி பணிச்சுமை காரணமாக டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதனால் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .இந்நிலையில் முன்னாள் வீரர் வெங்சர்க்கார்  விராட் கோலியின் பதவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோகித்தை பதவியிலிருந்து தூக்க சொன்ன விராட் கோலி …. ? வெளியான பரபரப்பு தகவல் ….!!!

துணை கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மாவை நீக்ககோரி அணித் தேர்வாளர்களிடம் விராட் கோலி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலிக்கும் , அதிரடி வீரர்  ரோகித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினை நிலவி வருவதாக வெகுநாட்களாகவே பேசப்பட்டு வருகிறது .இதனை பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும் ,இது தொடர்பான தகவல்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன .இதில்  ஒருநாள் தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : யு.ஏ.இ-க்கு திரும்பிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ….!!!

இங்கிலாந்து அணிக்கு  எதிரான 5-வது டெஸ்ட் போட்டி  ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உட்பட 3 வீரர்கள் யு.ஏ.இ-க்கு சென்றுள்ளனர் . இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. இந்த டெஸ்ட் தொடர் 17-ம் தேதியுடன் முடிவடையும் வகையில் போட்டி  அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில்  ஐபிஎல் தொடரின் 2-வது பகுதி ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : பிராக்டிஸ் இல்லாமல் விளையாடுறது ….! விராட் கோலி ,ரோகித் சர்மா ஆட்டத்தை பாதிக்கும் – திலிப் வெங்சர்க்கார் …!!!

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பயிற்சி ஆட்டமில்லாமல் ,உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவது , இவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்று திலிப் வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து  அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வருகின்ற 18ஆம் தேதி இங்கிலாந்தில் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன் நியூசிலாந்து அணி , இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில்  விளையாடுகிறது. இந்திய அணி ஐபிஎல் தொடரில் விளையாடிய பிறகு , நேரடியாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்தின் இந்த முடிவு அவருக்கு எதிராகவே திரும்பியது…ஓவர் கான்பிடன்ஸ் கூடாது…!!

ரோஹித்தின் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆல் அவர் எடுத்த முடிவு அவருக்கு எதிராகவே திரும்பியது. இதனால் ஓவர் கான்ஃபிடன்ஸ் ஒர்க்கவுட் ஆகாது என நிரூபித்து விட்டார். இரண்டு போட்டிகளில் டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றதால், டாஸ் வென்றவுடன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோஹித்தின் இந்த முடிவு அவருக்கு எதிராகவே திரும்பியது. எப்போதுமே டிஃபெண்ட் ஒர்க்கவுட் ஆகாது என நிரூபித்து விட்டார். 137 ரன்கள் எடுத்த மும்பை அணியின் டிஃபெண்ட் வெற்றிக்கு டெல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. ஸ்பின்னுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நாங்களும் வந்துடோமல’ தமிழில் பேசி … அசத்திய ரோகித் சர்மா… வீடியோ வைரல் …!!!

ஐபிஎல் போட்டிக்காக , மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னைக்கு வந்துள்ளதை கேப்டன் ரோகித் சர்மா, தமிழில் பேசி வீடியோ ஒன்றை  வெளியிட்டார்.   14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியானது வருகின்ற 9ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த  முதல் போட்டியில் ஆர்சிபி-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக ஆர்சிபி அணியை சேர்ந்த வீரர்கள், நேற்று முன்தினம் சென்னைக்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர். ஆர்சிபி அணியின் கேப்டனான விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராசி இல்லாத யுஏஇ மைதானங்கள்… கோப்பையை தக்க வைப்பாரா ஹிட்மேன்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் முழுவதும் நடைபெறுவதால் மும்பை அணி கோப்பையை தக்க வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை  (19ஆம் தேதி) தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மும்பை அணியில் இவர் டேஞ்சரானவர்”… ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்..!!

மும்பை அணியின் அபாயகரமான வீரர் இவர்தான் என்று டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்..  இந்த ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது.. அனைத்து அணி வீரர்களும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. நாளை மறுநாள் நடக்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.. இப்போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.. இதற்கிடையே முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இதுவரை நான் இப்படி இருந்ததில்லை…. ரோகித் சர்மா கூறிய தகவல்…..!!

தன்னுடைய வாழ்நாளில் கிரிக்கெட் பேட்டை எடுக்காமல் இருந்ததே இல்லை என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரோகித் சர்மா சமீபத்தில் ஒரு இணையதளத்திற்கு பேட்டியளித்த போது,”நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி இத்தனை நாட்கள் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் தொடங்கும் போது சவாலானதாக இருக்கும் விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

அணியில் கேப்டனுக்கு முக்கியத்துவம் குறைவு – ரோஹித் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான ரோகித் சர்மா அணியின் கேப்டன் என்பவர் அந்த அணியின் மிகக்குறைந்த முக்கியத்துவம் கொண்டவரே என்று கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இப்பொழுது, செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் தங்களது பயிற்சிக்கு திரும்பிவருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர தொடக்க வீரரும், அணியின் துணை கேப்டனுமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” இவரது பந்துகளைதான் எதிர்கொள்ள வேண்டும்”- ஹிட்மேன் ரோகித் சர்மா ஆர்வம்..!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா மெக்ராத் என்ற வேகப்பந்துவச்சாளரின் பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டு ஹிட்மேன் என அழைக்கப்படும் ரோகித் சர்மா நேற்று  ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவந்தார். அப்போது ரசிகர் ஒருவர், ” கடந்த காலங்களில் இருந்து ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் யாரை தேர்வு செய்வீர்கள்” என கேள்வி கேட்டார். அந்தக் கேள்விக்கு ஹிட்மேன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடுத்த தோனி இவர்தான்… அனைவருக்கும் மரியாதை கொடுப்பார்… புகழ்ந்து தள்ளிய சுரேஷ் ரெய்னா..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மாவை அடுத்த தோனி என கூறி இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன சுரேஷ் ரெய்னா பெருமிதப்படுத்தியுள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பேட்ஸ்மேன் ஜெமிமா ரோட்ரிக்யூஸ் மற்றும் தென்னாப்பரிக்கா பேட்ஸ்மேன் ஜேபி டுமினி ஆகியோர் தொகுத்து வழங்கிய வலையொளி ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா உரையாற்றினார்.. அதில் அவர் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தோனியாக, தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா இருப்பதாக கூறியுள்ளார். இது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உங்கள் வாயில் என்ன இருக்கிறது – ரஹானேவை கலாய்த்த தவான்….!!

ரோகித் சர்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரஹானேவின் பதிவிற்கு, தவான் அடித்த கமென்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஊரடங்கு காரணமாக, தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள், சமூக வலைதளங்களில் அதிகமாக நேரத்தை செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே, ரோகித் சர்மா தன்னை நேர்காணல் எடுக்கும் புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில், ‘ரோகித் ‌ என்னிடம் என்ன கேட்கிறார்? அதற்கு நான் […]

Categories

Tech |