Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சூப்பர்….! “தூத்துக்குடி தந்தைக்கு ரோச் பூங்காவில் மணிமண்டபம்”…. மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!

தூத்துக்குடியில் இருக்கும் ரோச் பூங்காவில் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் அமைக்கப்பட இருப்பதாக ஆட்சியர் தெரிவித்து இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி நகர மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 24 மயில் தூரம் உள்ள தாமிரபரணி ஆற்றுப்படுகையில் கிணறுகள் தோண்டி வல்லநாட்டில் சுத்திகரிப்பு செய்து பெரிய குழாய்கள் மூலம் தூத்துக்குடி நகரத்திற்கு கொண்டு வந்து குடிநீர் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினார். தூத்துக்குடி மக்களின் தந்தை என […]

Categories

Tech |