Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : பிரபல NO.1 வீரர் திடீர் ஓய்வு….. ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி….!!!!

நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்கு உரியவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். ஓய்வு பற்றி பெடரர் கூறும்போது, “தற்போது எனக்கு 41 வயதாகிறது. 24 ஆண்டுகளில் 1,500 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். நான் கனவு கண்டதை விட டென்னிஸ் என்னை பெருமையாக நடத்தியது. தற்போது ஓய்வுக்கான நேரத்தை நான் அடையாளம் காண வேண்டியுள்ளது” என்றார்.

Categories
டென்னிஸ் விளையாட்டு

BREAKING : ஓய்வை அறிவித்தார் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர்..!!

2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இவர், கடந்த 3 ஆண்டுகளாக முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால், இப்போது விலகுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்துள்ளார் ஃபெடரர்.. அடுத்த வாரம் லண்டனில் நடக்கும் லாவர் கோப்பையில் விளையாடுவார் ரோஜர் பெடரர். ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, விம்பிள்டன், அமெரிக்க ஓபனில் விளையாடியுள்ள பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் விலகல்….!!!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமான சுவிட்சர்லாந்தை சேர்ந்த  ரோஜர் பெடரருக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் வலது கால் முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது .இந்த காயத்தில் இருந்து குணமடைந்த அவர் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை .அதன்பிறகு மீண்டும் கால் முட்டியில் வலி ஏற்பட்டதால் கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி …. பிரபல வீரர் ரோஜர் பெடரர் விலகல் ….!!!

காயம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக  சுவிட்சர்லாந்தை சேர்ந்த     பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டி வருகின்ற ஜூலை 23ஆம் தேதி தொடங்குகிறது . இந்நிலையில் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வீரர், வீராங்கனைகள்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர் . இந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்  ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர்  ரோஜர் பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் . லண்டன் நகரில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்த சுவிட்சர்லாந்து வீரரான  ரோஜர் பெடரர் , பிரான்ஸ் நாட்டு  வீரரான காஸ்குட்டுடன் மோதி ,7-6, 6-1, 6-4  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற பெடரர், 3-வது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : ரோஜர் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார் …!!!

 காயத்தால் மன்னாரினோ விலகியதால் ,ரோஜர் பெடரர் 2 வது சுற்றுக்கு முன்னேறி   உள்ளார்.  விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் 6ம் நிலை வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான  சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் முதல் சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் நாட்டு வீரரான அட்ரியன் மனாரினோவுடன்  மோதினர் . இதில் இருவரும் தலா 2  செட்டுகளை கைப்பற்றி  இருந்தனர். இதில் வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டில் வீரர் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி…!!!

ஹாலேவில் நடைபெற்று வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஜெர்மனி  ஹாலேவில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2 வது சுற்று போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் , 20 வயதான கனடா வீரர் பெலிக்ஸ் ஆஜர் அலியஸ்சிமுடன் மோதினார். இதில் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : காயத்தால் ரோஜர் பெடரர் விலகினார் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக ரோஜர் பெடரர் கூறியுள்ளார் . ‘கிராண்ட் ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும்  ,பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில்  உலக தரவரிசையில் 8 ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக, அவரால்  தொடர்ச்சியாக போட்டியில் விளையாட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். மூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக , அவர்           2 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : 4 வது சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர் …!!!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் 4 வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டியில், ஸ்விட்சர்லாந்தை  சேர்ந்த ரோஜர் பெடரர், ஜெர்மனி வீரரான டொமினிக் கோப்ஃபெருடன் மோதினார். இதில்  முதல் செட்டை 7-6  என கணக்கில் பெடரர் கைப்பற்ற, 2 வது செட்டை டொமினிக் 7-6 என்ற கணக்கில்  கைப்பற்றினார். இறுதியாக 3 வது மற்றும் 4 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஜெனீவா ஓபன் டென்னிஸ்:நம்பர் 1 வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வி…!!!

ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். முன்னாள் நம்பர் 1 வீரருமான ரோஜர் பெடரர்(சுவிட்சர்கிலாந்து), கால் முட்டிகளில் ஏற்பட்ட காயத்தினால் ,அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் போட்டியில் பங்கு பெறாமல் இருந்த அவர், 2  மாதங்களுக்குப் பிறகு ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கினார். நேற்றுமுன்தினம் களிமண் தரையில் நடந்த போட்டியில், 2வது சுற்றில், 8வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் ,ஸ்பெயினை சேர்ந்த 75-வது […]

Categories
விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி : நம்பர் ஒன் வீரனான…ரோஜர் பெடரர் பங்கேற்பு…!!!

இந்த ஆண்டிற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரனான  ரோஜர் பெடரர் விளையாட உள்ளார். 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரும் ,முன்னாள் நம்பர் ஒன் வீரருமானவர்   ரோஜர் பெடரர்.  இவர் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் . 39 வயதான ரோஜர் பெடரர் , இதற்கு முன்னதாக நடந்த போட்டிகளில் ,சிறப்பாக விளையாடி நம்பர் ஒன் வீரர் என்று சாதனை படைத்துள்ளார்.  இந்த வருடத்திற்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ரோஜர் பெடரர் பங்கேற்க உள்ளதை  […]

Categories

Tech |