தமிழ் திரையுலகில் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தார். இதனையடுத்து, சினிமாவில் தனது மார்க்கெட் போனதை உணர்ந்த இவர், தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஆந்திராவில் அமைச்சராக வலம் வரும் இவர் தனது தொகுதி மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரோஜா குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. […]
Tag: ரோஜா
பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழு பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். இவரது தெலுங்கு படங்களை தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியிட்டு நல்ல வசூல் பார்க்கிறார். அதனைத் தொடர்ந்து பிரபாஸின் பெரியப்பாவும் நடிகருமான கிருஷ்ணராஜூ சமீபத்தில் மரணமடைந்த நிலையில் அவரது அவரது பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மோகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்க பிரபாஸ் குடும்பத்தினருடன் கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது பிரபாஸை காண வீட்டின் முன்னாள் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் […]
ஆந்திர மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை மந்திரி ஆக செயல்பட்டு வருகிறார் ரோஜா. கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மந்திரி ரோஜாவை ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த 3000 பேர் போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறினார். அவரை சுற்றிலும் 3000 பேர் போட்டோகிராபர்கள் […]
பம்பாய்’ படத்தின் “ஹம்மா ஹம்மா” பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே’காதலர் தினம்’ படத்தில் ரோஜாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்த இவர், அண்மையில் தான் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு சென்று, தான் அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர் […]
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். அவரின் பயணத்தின் முக்கிய நிகழ்வாக ஆந்திர மாநில பீமாவரத்தில் விடுதலை போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜுவின் 125 வது பிறந்த நாள் விழாவில் மோடி பங்கேற்றார். அப்போது அவரது 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய […]
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பீமாவரத்தில் விடுதலைப் போராட்டவீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து பல அரசு திட்டங்களையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் புறப்பட்டு சென்றார். அப்போது நடிகையும், ஆந்திரப்பிரதேசம் மந்திரியும் ஆன ரோஜா, பிரதமருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் பங்கேற்றார். இவருடனும் […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது பற்றி பிரபல நடிகை பேட்டியில் கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் மணிரத்தினம். இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும். இந்தவகையில் 90களில் வெளியாகிய ரோஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அரவிந்த்சாமி, மதுபாலா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே […]
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை மந்திரியும் நடிகையுமான ரோஜா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆந்திராவில் நான் மந்திரியாகப் பொறுப்பேற்ற போது ஆந்திர மக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ, தமிழக மக்களும் அதே மகிழ்ச்சியுடன் என்னை அன்போடு வரவேற்றனர். திமுக ஆட்சி தமிழகத்தில் நன்றாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைதியாகவும், திறமையாகவும் மின்னல் வேகத்தில் பணியாற்றுகிறார். தற்போது படிக்கின்ற […]
நேற்று இலங்கையில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பின் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. களனி என்ற பகுதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மாணவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் கலவர எதிர்ப்பு வாகனத்தை நிறுத்தியதோடு, மாணவர்களை தடுக்கும் விதமாக சாலைத் தடுப்புகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் மாணவி ஒருவர் கையில் ஒற்றை ரோஜாவை ஏந்தியபடி காவலர்களிடம் நீட்டினார். ஆனால் காவல்துறையினர் முதலில் யார் அந்த ரோஜாவை வாங்குவது என்பது போல அமைதியாக நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அந்த […]
ரோஜா சீரியல் கல்பனா அஜித்துக்கு ஜோடியாக ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்த சீரியல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காயத்ரி. இவர் மெட்டி ஒலி தொடரில் சரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதன்படி, சுரேஷ்மேனன் தயாரிப்பில் 1994இல் வெளியான படம்’ பாசமலர்கள்’. இந்த படத்தில் அரவிந்த் […]
ரோஜா சீரியலில் இருந்து விலகிய நடிகர் வெங்கட் இது குறித்து முதல்முறையாக பேசியுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அதில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றனர். சீரியல் நடிகர்கள் பலர் ஒரு சீரியலில் மட்டும் நடிக்காமல் வாய்ப்பு கிடைத்தால் 2,3 சீரியல்களில் கூட நடித்து வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் […]
இந்திய அரசை மத்திய அரசு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற சொல்லை தமிழக முதல்வர் மற்றும் திமுக அமைச்சர்கள் பயன்படுத்தி வருவதற்கு பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசு என்ற சொல் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்திய அரசைக் குறிக்க எந்த சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கோ, அமைச்சர்களுக்கோ உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று […]
நடிகை ரோஜாவின் மகன் நான் சினிமாவில் நடிப்பதை பற்றி யோசித்தது இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும், தற்போது அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் நடிகை ரோஜா.அறுவை சிகிச்சை ஒன்றிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குணமாகி வீடு திரும்பியுள்ளார்.இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷு ரசிகர்களிடம் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் அவரிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். அதனை பெரிதும் எடுத்துக்கொள்ளாத அன்ஷு ஸ்பேனிஷ் […]
ரோஜா சீரியல் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை பின்னுக்கு தள்ளி டி.ஆர்.பி யில் முதலிடத்தில் இருந்து வருகிறது . இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும், பிரியங்கா நல்காரி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் சிப்புவுக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் சமூக […]
ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்களை கவர்ந்த ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பி யில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சிப்பு சூரியன் கதாநாயகனாகவும் பிரியங்கா கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலில் Dr.ஷர்மிளா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் அத்திப்பூக்கள், பகல் […]
நடிகை ரோஜாவுக்கு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது. தமிழ் திரையுலகில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. இதைத் தொடர்ந்து அவர் நடித்த உழைப்பாளி, வீரா, என் ஆச ராசாவே, ராஜ முத்திரை உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திராவில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் […]
ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் ரோஜா இளைஞர்களுடன் ஆடுகளத்தில் இறங்கி கபடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார். இதையடுத்து சினிமாவில் கொடிகட்டி பறந்த ரோஜா கொஞ்சம் கொஞ்சமாக அரசியலில் இறங்க ஆரம்பித்தார். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநில நகரி சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இதையடுத்து நகரி பகுதியில் ஒரு கபடி விளையாட்டு போட்டி […]
பிரபல சீரியல் நடிகை தாயுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிபு சூரியன் மற்றும் பிரியங்கா நல்காரி இணைந்து நடிக்கும் இந்த சீரியல் டிஆர்பி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்த சீரியலில் வடிவுக்கரசி, ஷாமிலி சுகுமார், வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலின் […]
‘ரோஜா’ சீரியலின் கதாநாயகி பிரியங்கா நல்காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலுக்கு ரசிகர்கள் ஏராளம். வாரம்தோறும் வெளியாகும் டி ஆர் பி பட்டியலில் மற்ற தொலைக்காட்சி தொடர்களை விட இந்த சீரியல் தான் அதிக டிஆர்பி புள்ளிகளை பெறும். அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . இந்நிலையில் ‘ரோஜா’ சீரியல் கதாநாயகியான பிரியங்கா நல் காரியின் தங்கை புகைப்படம் வெளியாகியுள்ளது . […]
ஆந்திராவில் ஆதரவற்ற சிறுமியின் மருத்துவ கனவை நினைவாக்க உதவுவதாக எம்எல்ஏ ரோஜா உறுதியளித்துள்ளார். ஆந்திர பிரதேசத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் பச்சப்பாளையம் பகுதியை சேர்ந்த புஷ்பகுமாரி, குழந்தைகள் நல குழுவின் ஆதரவில் இருந்து வருகிறார். நீட் தேர்வில் தகுதி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு புஷ்ப குமாரிடம் போதிய பணவசதி இல்லை. இதனால் அவரது மருத்துவ கனவு சிதைந்து விடுமோ என்ற அச்சத்தில் குழந்தைகள் நலக்குழு ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ ரோஜாவின் அறக்கட்டளையை நாடியது. […]
நடிகை, ஒய். எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.ரோஜா ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 90களில் முன்னணி கதாநாயகியாக இருந்த ரோஜா டைரக்டர் ஆர் .கே .செல்வகுமார் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அதன்பிறகு ஆந்திர அரசியலில் குதித்தார். ஆந்திராவில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் […]
பிரபல நடிகை ரோஜா, சாரிடபுள் டிரஸ்ட்”மூலம் 5ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 உத்தரவு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. ஒரு ஆண்டிற்கு மேலாகவே நகரி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவு ரூ.4-க்கு வழங்கி வருகிறார். மருத்துவமனையில் உள்ள […]