Categories
சினிமா

“நடிகர் விக்ரமின் மகனுக்கு ஜோடியாகும் வாரிசு நடிகை” எந்த நடிகையின் மகள் தெரியுமா…..? வெளியான புதிய அப்டேட்….!!!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் 90களில் முன்னணி நடிகை நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அனைத்து முன்னணி ஹீரோகளுடனும் ஜோடியாக நடித்தார். ரோஜாவுக்கு அன்ஷீமாலிகா என்கின்ற மகள் இருக்கிறார். அவர் அம்மா வழியில் நடிகையாக இருகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் துருவ் விக்ரம் நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக அன்ஷீமாலிகா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் படம் […]

Categories

Tech |