Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளை பாதுகாக்க…. புதிய ரோந்து பணி….!!

மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய ரோந்து பணியை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் உயிர், உடைமைகளைப் பாதுகாக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் புதிய முயற்சியாக இ-பீட் ரோந்து பணியை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி போலீஸ் விழுதுகள் என்னும் குழு அமைக்கப்பட்டு, ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழு மாவட்டத்தில் தனியாக வாழ்ந்து வரும் மூத்த குடிமக்களின் விவரங்களை கண்டெடுத்து உள்ளனர்.  […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சதித்திட்டம் தீட்டி இங்க பதுங்கி இருந்திருக்காங்க…. ரோந்தில் தூக்கிய காவல்துறையினர்…. மதுரையில் பரபரப்பு….!!!

மதுரையில் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கியிருந்த 6 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையிலிருக்கும் காவல்துறையினர் கீழக்குயில்குடியிலிருக்கும் சமணர் மலைப்பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 6 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களை வைத்து கொண்டு பதுங்கி இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கீழகுயில்குடியைச் சேர்ந்த கமல் பாண்டி, மருது பாண்டி உட்பட இன்னும் 3 பேர் என்பது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்கு சட்டத்துக்கு புறம்பாக இப்படி செய்திங்க…. ரோந்தில் தூக்கிய போலீஸ்…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

மதுரையில் மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற எப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டி காவல்துறையினர் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது அல்லிகுண்டத்தில் வசித்துவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு இதெல்லாம் எங்க இருந்து கிடைக்குமோ…. வசமாக சிக்கிய வாலிபர்…. மதுரையில் பரபரப்பு….

மதுரையில் தோட்டத்திற்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏற்ற மாதம்6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல இதெல்லாம் தேவையா…. வசமாக சிக்கிய முதியவர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

மதுரையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் மது விற்ற முதியவரை கைது செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரையும், கண்காணிப்பு குழுவையும் நியமித்தது. இதனால் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் சேடப்பட்டியில் இருக்கும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டு பிடிக்க உத்தரவு: 67 வாகனங்களில்… துப்பாக்கியுடன் வளம் வரும் அதிகாரிகளால்… பீதியில் இளைஞர்கள்..!!

மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள்  அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மரம் வெட்டி கடத்தும் கும்பல் வனத்துறையினர் மீது தாக்குதல்….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஆஞ்செட்டி வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரை மரக் கடத்தல் கும்பல் ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்செட்டி மற்றும் உரிகம் வன பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடபடுவதும் , உயர் ரக மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் ஆஞ்செட்டி வன சரகத்திற்கு உட்பட்ட வன பகுதிகளில் வனத்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அட்டப்பள்ளம் பகுதியில் விலை உயர்ந்த மரங்களை, 6 […]

Categories

Tech |