வனப்பகுதிக்குள் திடீரென ஒரு யானை இறந்து கிடந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மாவட்ட வனத்துறை அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து இறந்து […]
Tag: ரோந்து பணி
கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்வராயன் மலை சேராப்பட்டு அருகில் சீவாத்துமலை எனும் இடத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த மினிலாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை மடக்கி போலீச சோதனை செய்தனர். அதில் 8 லாரி டியூப்களில் தலா 50 லிட்டர் வீதம் மொத்தம் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்தி வந்த சேராப்பட்டு […]
மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர் மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும் மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். […]
டெல்லியில் முகக்கவசம் அணிய கூறிய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்றானது தற்போது தான் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. அதேபோல் தலைநகர் டெல்லியிலும் தொற்று பரவலாக குறைந்துள்ளது. இதனால் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிப்பதற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கடந்த […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கூடுதலாக 8 பறக்கும் படைகள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 பறக்கும் படைகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர 16 வீடியோ கூர்ந்தாய்வுக்குழுக்கள், 24 நிலையான கூர்ந்தாய்வுக்குழுக்கள் உள்ளன. இந்த குழுவினர் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருள் மற்றும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் இன்று […]
மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு தேர்தல் விதி முறைகளையும், நடத்தைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரையும், கண்காணிப்பு நிலை குழுவினரையும் நியமித்துள்ளார்கள். இதனால் பறக்கும் படையினர் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த […]
ரோந்து பணியில் இருந்த காவலர்கள் பெட்டிக்கடையிலிருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தற்போது 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது . இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன . இதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க காவல்துறையினர்கள் ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியின் காவலர்கள் புளியங்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அதே […]
இந்திய, சீன எல்லையில் நேற்று இரவு ரோந்து பணியில் இந்திய விமானப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியா,எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் , கடந்த மாதம் 15-ம் தேதி சீன ராணுவர்கள் அத்துமீற முயன்ற போது ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ந்து சிலர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் 35-க்கும் மேலான வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதனால் எல்லையில் சீனா கூடுதலானா படைகளை குவித்திருந்தது. சீனாவை சமாளிக்க இந்தியாவும் தங்களது படைகளை […]