Categories
உலக செய்திகள்

வேகமாக காரை ஓட்டி வந்த நபர்…. விசாரணையில் சிக்கிய பெட்டி…. கைது செய்த காவல்துறையினர்….!!

பிரான்சின் கார் ஓட்டிக்கொண்டு மொபைல் போன் பயன்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்ஸ் பாரிஸ் Charles-de-Gaulle பகுதி சாலையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனிடையே இரவு 8 மணி அளவில் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு, செல்போனிலும் பேசிக்கொண்டு வந்த நபரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை  மேற்கொண்டபோது சந்தேகப்படும் படியாக பதில் கூறியதை தொடர்ந்து காரை சோதனை செய்தனர். இதனிடையே சோதனை மேற்கொண்டதில்  நாட்டில் விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த… 3 பேர் கைது… 344 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பட்டி விலக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாத்தூர் சேர்ந்த மாரிச்செல்வம்(22) மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த மாரீஸ்வரன்(51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த 20,000 ரூபாயையும், 344 […]

Categories

Tech |