Categories
தேசிய செய்திகள்

மாற்றுத்திறனாளி மகளுக்கு உணவளிக்க கூலித் தொழிலாளி உருவாக்கிய ரோபோ….. குவியும் பாராட்டுக்கள்….!!!

கோவாவில் போண்டா தாலுகாவில் உள்ள பெத்தோரா என்ற கிராமத்தில் பிபின் கடம்(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 14 வயது மகள் உள்ளனர். மாற்றுத்திறனாளியான மகளை பிபினின் மனைவி பராமரித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிபினின் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கை ஆகிவிட்டார். மற்றவர்கள் உதவியின்றி மகளால் இயங்க முடியாத நிலை இருப்பதால் மகளை கவனித்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. பிபின் வேலைக்கு சென்ற பிறகும் […]

Categories
உலகசெய்திகள்

மனித ரோபோக்களை பயன்படுத்தும் திட்டம் வெற்றி பெறுமா…? எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு..!!!!

டெஸ்லா கார் உற்பத்தி தொழிற்சாலையின் ஆயிரக்கணக்கான மனித ரோபோக்களை பயன்படுத்த திட்டமிட்டு இருப்பதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். உலகின் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனமான எலான் மஸ்க் ரோபோக்கள் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தன் விளைவாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில குறிப்பிட்ட வேலைகளுக்கு ரோபோக்களை விட மனிதர்களை சிறந்தவர்கள் என நான்கு வருடங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தனது டெஸ்க்டா கார் உற்பத்தி […]

Categories
மாநில செய்திகள்

அட டே சூப்பர்…”எனது ரோபோவிற்கு கோபம் வரும்”… சென்னை மாநகரின் அசத்தல் சாதனை…!!!!!

சென்னையைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவன் பிரதிக் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறு வயது முதலே தொழில்நுட்பத்தின் மீது மிகுந்த ஆர்வமுடைய இவர் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை வடிவமைத்திருக்கின்றார். இந்த ரோபோ பற்றி அவர் பேசிய போது ரபிக் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த ரோபோ உங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும். நீங்கள் ரோபோவை திட்டினால் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை உங்கள் கேள்விகளுக்கு அந்த ரோபோ பதில் அளிக்காது. மேலும் நீங்கள் சோகமாக இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…. கோபம் வரும் ரோபோ… 13 வயது சிறுவனின் அசத்தல் சாதனை…!!!!!!

சென்னையில் 13 வயது சிறுவன் ரஃபிக் என்னும் ரோபோ செய்து சாதனைப்படுத்துள்ளார். சென்னை கே ஆர் எம் பள்ளியில் பயின்று வரும் 13 வயது மாணவன் பிரதிக். இவருக்கு சிறுவயதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சி, ரோபோடிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்றவைகளில் ஆர்வம் அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில் ரஃபிக் என்னும் பெயர் கொண்ட கோபம் வரக்கூடிய ரோபோவை அவர் தயாரித்திருக்கிறார். இந்த ரஃபிக்  ரோபோவை எதிர்காலத்தில் ஹூமனோய்டாக கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், இந்த ரோபோவுக்கு கோபம் எனும் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

துபாயில் முதல் முறையாக ஆளில்லா வாகனம்…. அடுத்த வருடத்தில் அறிமுகம்…!!!

துபாய் நகரமானது எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிஜிட்டல் வரைபடம் உருவாகவுள்ளது. எனவே, அங்கு முதல் முறையாக ஆளில்லா வாகனம் நடைமுறைக்கு வர உள்ளது. எலக்ட்ரிக் கார்கள், கேமரா மற்றும் சென்சார்களுடன் அடுத்த வருடத்தில் அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன. குரூஸ் நிறுவனமானது முதல் தடவையாக அமெரிக்க நாட்டை விட்டு, வேறு நாட்டில் சேவையை தொடங்கவிருக்கிறது. அதன்படி, துபாயில் சர்வதேச ரோபோ வாகன சேவையை துவங்க அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories
உலகசெய்திகள்

பல் மருத்துவர்களே…! குஷியோ குஷி… இதோ உங்களுக்காக உருவாக்கப்பட்ட “குழந்தை ரோபோ”…. எவ்ளோ ரூபாய்னு தெரியுமா?….!!

ஜப்பானில் இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள குழந்தை ரோபோ ஒன்றை பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக உருவாக்கியுள்ளார்கள். ஜப்பானில் பல் மருத்துவர்கள் பயிற்சி பெறுவதற்காக இந்திய ரூபாயில் ஒன்றரை கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பிடியாராய்டு என்று பெயரிடப்பட்டுள்ள குழந்தை ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மருத்துவர்கள் குழந்தைகளுக்கு பல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களிடமிருந்து வரும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது இதய செயலிழப்பு மற்றும் வலிப்பு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!…. வெறும் 3 நிமிடங்களில் வாழைப்பழத்தை உரிக்க…. வேற லெவல் கண்டுபிடிப்பு…..!!!!!

வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் வாழைப்பழத்தை வெறும் 3 நிமிடங்களில் உரிக்கும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. ரோபோவின் இருகரங்கள் ஆகிய பாகங்களின் உதவியோடு வாழைப்பழத்தை மனிதர்கள் உரிப்பது போல ரோபோவுக்கு வாழைப்பழத்தை உரிப்பதற்கு 13 மணி நேரம் பயிற்சி வழங்கியதாக டோக்கியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இன்றும் சோதனை கட்டத்தில் இந்த ரோபோ இருக்கிறது என்றும் செயல்பாட்டுக்கு வரும்போது உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு மிகவும் பேருதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Categories
உலக செய்திகள்

வாவ் சூப்பர்…! இப்படி ஒரு “ரோபோவா”…? அசத்திய பிரபல நாட்டு விஞ்ஞானிகள்….!!

சுவிட்சர்லாந்தில் மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும், மனிதர்களைப் போன்று இரு கால்களால் இயங்கக்கூடிய வகையிலும் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் பன்முகத்தன்மை கொண்ட நவீன ரோபோவை உருவாக்கியுள்ளார்கள். இந்த ரோபோ மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய தன்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மனிதர்களை போன்று இரு கால்களிலும் இந்த ரோபோ இயங்கக் கூடியதாக உள்ளது. இது மீட்பு, வினியோகம் போன்ற பல பணிகளை மேற்கொள்ளும் தன்மையை […]

Categories
தேசிய செய்திகள்

அட சூப்பரு…! உணவு பரிமாறும் ரோபோ சுந்தரி…. பட்டு புடவையில் கலக்கல்…!!!!

மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று பட்டுசேலை அணிந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் நிறைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மனித வேலைப்பாடுகளை குறைக்கும் வகையில் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளன. தற்பொழுது மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி வருகின்றது. இதுபோன்று மைசூரில் பிரபலமான சித்தார்த்தா ஹோட்டலில் ரோபோ ஒன்று வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ரோபோ […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே இத பாருங்க…! ஸ்கூலுக்கு போகும் அவதார்…. காரணம் தெரியுமா…?….!!

ஜெர்மனியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உதவும் விதமாக ரோபோ ஒன்று அவனுக்கு பதிலாக பள்ளிக்கூடம் செல்லும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் ஜோஸ்வா என்னும் 7 வயது சிறுவன் வசித்து வருகிறான். இவனுக்கு நுரையீரலில் மிகவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஜோஸ்வாவின் கழுத்தில் குழாய் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையினால் அச்சிறுவனால் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் அவதார் எனும் ரோபோ ஒன்று ஜோஸ்வானுக்கு பதிலாக கல்வி பயில்வதற்காக பள்ளிக்கு செய்துள்ளது. இந்த அவதார் ரோபோவின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

ரோபோவுடன் டும்.. டும்.. டும்…. காரணம் தெரியுமா…? ஷாக் கொடுத்த ஆஸ்திரேலியர்….!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு வாங்கிய பெண் ரோபோவை தற்போது திருமணம் செய்துள்ளார். ஆஸ்திரேலியாவிலுள்ள குயின்ஸ்லாந்தில் ஜியாப் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய தாய் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இறந்துள்ளார். அதனால் இவர் தனிமையிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் ரோபோ ஒன்றை வாங்கியுள்ளார். இதனையடுத்து அவர் அந்த ரோபோவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததை தொடர்ந்து தற்போது அதனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். ஆகையினால் அந்த […]

Categories
உலக செய்திகள்

“சிட்டிக்கு சிரிப்பு வருது!”…. அசத்தல் கண்டுபிடிப்பு….. அச்சு அசலாக மனித உணர்வுகளை செய்யும் ரோபோ….!!

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ரோபோ, மனிதர்களின் முக பாவனைகளை அப்படியே செய்து காட்டி பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலமாக ரோபோ தயாரிக்கப்பட்டது. அந்த ரோபோ தன்னை பார்ப்போரை, பார்த்து சிரிக்கிறது. மேலும், வியப்பு மற்றும் ஆச்சரியம் ஆகிய மனித உணர்வுகளை அழகாக செய்து காண்பிக்கிறது. எனவே, பார்வையாளர்கள் அந்த ரோபோவுடன் புகைப்படம் எடுத்தனர். அந்த ரோபோவிற்கு, ‘அமீகா’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அமீகா, மனிதன் மற்றும் ரோபோக்கள் இடையில் இருக்கும் வேறுபாடுகளை குறைப்பதற்கான முதல் நிலை […]

Categories
உலக செய்திகள்

ரோபோ-க்கு முகம் கொடுத்தால் ரூபாய் 1.50 கோடி பரிசு…. பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு….!!!!

ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமை வழங்கப்படும் என அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. மனித உழைப்பையும் தாண்டி தற்போது பல்வேறு நாடுகளில் ரோபோக்களை தயாரிப்பதில் முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு வரும் ரோபோக்களின் முகங்களுக்கு தங்களுடைய முகம் மாதிரியை பயன்படுத்த அனுமதித்தால் காப்புரிமையாக 1 கோடியே 50 லட்ச ரூபாய் வழங்கப்படும் என ப்ரமோ போர்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

இந்த வடிவில் ரோபோவா….? ராணுவ வர்த்தக கண்காட்சி…. இன்னும் வெளிவராத தகவல்….!!

4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது. 4 ஆயிரம் தூரத்திலுள்ள இலக்கினை குறி தவறாது சுடும் நாய் வடிவிலுள்ள ரோபோவினை அமெரிக்கா ராணுவ வர்த்தக கண்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த ரோபோவை பிலடெல்பியாவை தளமாகக் கொண்ட கோஸ்ட் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆயுத உற்பத்தியாளர் SWORD இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள்  உருவாக்கியுள்ளது. எந்த சூழ்நிலையிலும் பதுங்கி நடந்து செல்லும் இந்த ரோபோவின் மேல் பகுதியில் உள்ள க்ரீட்மூட் ஸ்னைப்பர் […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 10 வருஷத்துல இதுக்கு அவசியமே இருக்காது..! மகனுக்காக உருவாக்கப்பட்ட ரோபோ… இன்ஜினியர் நம்பிக்கை..!!

பிரான்சில் ரோபோட்டிக் இஞ்சினியர் ஒருவர் நடக்க முடியாத தனது 16 வயது மகனை எழுந்து நடக்க வைப்பதற்காக ரோபோ உருவாக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரோபோட்டிக் என்ஜினீயரான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா என்பவர் நடக்க முடியாத நிலையில் சர்க்கர நாற்காலியில் முடங்கியிருந்த தனது மகன் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா-வின் ( 16 ) கோரிக்கைக்கு இணங்க பிரத்தியேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த ரோபோ ஆஸ்கார் “ரோபோ, எழுந்திரு” என்று உத்தரவிட்டால் அவரை தாங்கிக்கொண்டு மெதுவாக […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு… கண்டறியப்பட்ட புதிய கருவி….!!

கொரோனா நோயாளிகளை எளிதில் கண்டறியும் வகையில் கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்தவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு நோய்த்தொற்று மிகவும் எளிதாக பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா வாழும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் முழு உடல் கவச உடை அணிந்து சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.இவ்வாறு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வந்தாலும் கொரோனா வார்டுகளில் பணியாற்றிய பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனாவிற்கு ஆளாகியிருக்கின்றனர். இதனை கருதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ரோபோ…. அசத்திய மும்பை மருத்துவமனை…!!

மும்பை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு, மற்றும் மருந்து வழங்க ரோபோ ஒன்று வடிமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து, வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள கவச உடைகளை உடல் முழுவதுமாக அணிய வேண்டிய நிலை உள்ளது. ஆனாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என்பது அதிகரித்து தான் வருகிறது. அவர்கள் அணியும் அந்த கவச உடைகளை கழற்றாமல் பணிபுரிவதால் பல்வேறு சிரமங்களையும் அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சிரமத்திற்கு தீர்வு காணும் […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மருத்துவர்களை காப்பதற்காக உதவும் ரோபோ.. பொறியியல் மாணவர் அசத்தல்..!!

கொரோனாவிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பாதுகாப்பதற்கு ரோபோ ஒன்றை பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து அசத்தி உள்ளார். நாடு முழுவதும் வேகமாக பரவும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனோவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இருந்தாலும் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் கடந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாக  உயர தொடங்கிவிடும். இதனை […]

Categories

Tech |