Categories
உலக செய்திகள்

எரிமலையில் சுற்றித்திரியும் ரோபோக்கள்… என்ன காரணம்…? வெளியான புகைப்படம்…!!!!

வேற்றுகிரகத்தின் அமைப்பு போல் இருக்கும் எட்னா எரிமலையில் ஆய்விற்காக ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இத்தாலியின் தெற்கு பகுதியில் இருக்கும் சிசிலி தீவில் அமைந்துள்ள எட்னா எரிமலையானது, செவ்வாய் மற்றும் சந்திர கிரகத்தின் அமைப்பு போல இருக்கிறது. அங்கு கருமையான மாசுகளுக்கு இடையே தரிசு நிலங்களில் ரோபோக்கள் சுற்றி வருகின்றன. ஆனால், அந்த புகைப்படம் வேற்றுகிரகத்தில் ரோபோக்கள் சுற்றி திரிவது போல் தெரிகிறது. அதாவது, ஜெர்மன் நாட்டின் விண்வெளி நிறுவனமானது, செவ்வாய் மற்றும் சந்திரன் போன்ற கிரகங்களில் வருங்காலத்தில் பயணங்கள் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செம சூப்பர்…! கோவை விமான நிலையத்தில் இப்படியொரு வசதி…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு விமான நிலைய அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ரோபோக்கள் அறிமுகப்படுத்த படுகிறது. இந்த ரோபோக்கள் விமான நிலையத்தின் தளத்திற்குள் சென்று பயணிகளை நேரடியாக அணுகி அவர்களை வரவேற்கும். பின்னர் அவர்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் இந்த ரோபோக்கள் கேட்கும். இந்த ரோபோக்கள் மூலமாக பயணிகள், விமான நிலைய தகவல், பயணிகள் வசதிக்கான சேவைகள், சில்லரை விளம்பரங்கள் ஆகியவற்றை பெற முடியும். மேலும் ரோபோக்கள் முனையம் வழியாக தன்னாட்சி […]

Categories
உலக செய்திகள்

“அடடா!”.. அசத்தல்…. வீரர்களுக்கு சேவை செய்ய ரோபோக்கள்… ஒலிம்பிக் போட்டியில் ஆச்சர்யம்…!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களும் உதவிகள் செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில் இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாகப் பணியாளர்களும்,  வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களும் மட்டுமே தங்கக்கூடிய வகையில் ஒரு நகர் அமைக்கப்பட்டிருக்கிறது. A Beijing hotel is using room service robots as the Winter Olympics approaches. Robots arrive at the guest's door, […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் எச்சரிக்கை.. சிங்கப்பூரில் சோதனை பணியில் ரோபோக்கள்..!!

சிங்கப்பூரில் பொது இடங்களில் சோதனை பணியில் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். அதன்படி, தற்போது சிங்கப்பூரில் ஒரு ரோபோ மக்கள் நடமாடக்கூடிய பகுதியில் சோதனை பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரோபோவிற்கு சேவியர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சேவியர் ரோபோ, மக்கள் பொது இடங்களில் சட்டத்தை மீறாமல் இருப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை மீறி செயல்படும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புகளை காவு வாங்க காத்திருக்கும் புதிய தொழில் நுட்பங்கள்..!!

ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..! தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் […]

Categories

Tech |