Categories
உலக செய்திகள்

‘இனிமேல் தைரியமாக போகலாம்’…. சோதனை ஓட்டம் வெற்றி…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!

ரோபோட் படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக கால்வாயில் நடத்தப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ரோபோட் டாக்ஸி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்பொழுது ரோபோட் படகும் செயல்படவுள்ளது. இது முற்றிலும் மின்சாரத்தில் தனித்து இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த படகிற்கு Roboat என்று கண்டுபிடிப்பாளர்கள் பெயர் வைத்துள்ளனர். மேலும் ஆம்ஸ்டர்டாம் நகரத்தில் அமைந்துள்ள கால்வாயில் இந்த படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இது போக்குவரத்து சேவைக்கு விரைவில் கொண்டுவரப்படும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் […]

Categories

Tech |