Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயிலர் பட ஷூட்டிங்கில்… ரஜினியை சந்தித்த பிரபல நடிகர்… காரணம் என்ன..? பிக்ஸ் வைரல்..!!!!

ரஜினி மற்றும் ரோபோ சங்கர் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதை அடுத்து ரோபோ சங்கர் தனது 22 ஆவது திருமண […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மெழுகு சிலை போல் இருக்காங்க… பார்த்துக் கிட்டே இருக்கணும்…. யாரை புகழ்கிறார் ரோபோ சங்கர்!!

காமெடி நடிகர் ரோபோ சங்கர், பிரபல நடிகை ஒருவரை புகழ்ந்து பேசி இருக்கிறார். ரோபோ சங்கர், ராய் லட்சுமி, சாக்ஷி அகர்வால், நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான்  சிண்ட்ரெல்லா. வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ரோபா சங்கர் பேசியதாவது, ‘சிண்ட்ரெல்லா’ திரைப்படம் சூப்பராக, சிறப்பாக இருக்கும். இந்தபடம் தியேட்டரில் வருவது சந்தோஷமாக இருக்கிறது. இந்தபடத்தில் ராய் லட்சுமியுடன் ஒரு காட்சி உள்ளது. அந்த காட்சியில் இரட்டை […]

Categories

Tech |