Categories
சினிமா தமிழ் சினிமா

என் வாழ்க்கையை உயர்த்தியவர் தனுஷ்…. ரோபோ ஷங்கர் புகழாரம்…!!

என் வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருந்த பொழுது உதவியவர் தனுஷ் என்று ரோபோ ஷங்கர் புகழாரம் சூட்டியுள்ளார். தனுஷின் ரசிகரின் ஒருவர் தனது உணவு திறப்பு விழாவிற்கு ரோபோ சங்கரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். அதனை ஏற்று விழாவில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் உணவகத்தை திறந்து வைத்துள்ளார். பின்னர் அவர் பேசுகையில், “தென்னிந்தியாவில் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தனுஷ் என்றும் அவர் தனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்” என்றும் கூறியுள்ளார். […]

Categories
சினிமா

முறுக்கு மீசையுடன் வந்து “I am back ” சொல்லுங்க…. தவசிக்கு நம்பிக்கையூட்டிய ரோபோ சங்கர்…!!

மீசையுடன் மீண்டு வர வேண்டும் என்று புற்றுநோய் பாதிக்கப்பட்ட தவசிக்கு ரோபோ சங்கர் நம்பிக்கையூட்டி உள்ளார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சுந்தரபாண்டியன், களவாணி போன்ற படங்களில் உதவி நடிகராக நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பன் குசும்புக்காரன் என்ற வசனத்தின் மூலம் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்த இவர் தற்போது கடுமையான இன்னலுக்கு ஆளாகி உள்ளார். உணவுக் குழாய் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் தனது […]

Categories

Tech |