பழனி முருகன் கோவிலில் ரூபாய் 15 டிக்கெட் ரத்து செய்யப்பட்டதால் ரோப்கார் சேவையை பயன்படுத்த ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். இந்த 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி அடிவாரத்தில் இருந்து மலைக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை வழிகள் உள்ளன. ஆனால் முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் செல்ல ரோப் […]
Tag: ரோப்கார் சேவை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் வசதிக்காக 9 மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள், மலைக்குச் செல்ல ஏதுவாக படிப்பாதை, வின்ச் பாதை ஆகியவற்றிற்கு மாற்றாக ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவை […]
பழனி முருகன் கோவிலில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப்கார் சேவை இயக்கப்படும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் ரோப்கார் சேவை நிறுத்தம் செய்யப் […]