சென்னையில் நேற்று மாநகராட்சி சார்பில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் பலரும் தங்களுடைய வார்டுகளில் முடங்கி கிடந்த திட்டங்கள் குறித்து கேட்க அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதனையடுத்து கவுன்சிலர் செம்மொழி கூட்டத்தில் பேசினார். அவர் கலங்கரை விளக்கம் பகுதியில் இருந்து நேப்பியர் பாலம் வரை ரோப் கார் வசதியை கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் எனவும், இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் […]
Tag: ரோப் கார் சேவை
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதர்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கார்வால் சிவாலிக் மலைத்தொடரில் பிரசித்தி பெற்ற கோதார்நாத் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரம்பாடா பகுதியில் இருந்து கருச்சட்டி பகுதிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் வரை மலையேறி செல்ல வேண்டும். இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசு ரோப் கார் சேவையை தொடங்குவதற்கு தற்போது […]
ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு மலை அடிவாரத்தில் இருந்து யானை பாதை, படிப்பாதை, மின் இழுவை ரயில் நிலையம் மற்றும் ரோப் கார் போன்றவைகள் இருக்கிறது. இந்நிலையில் ரோப் காரில் செல்லும்போது நகரின் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே செல்லலாம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்காரில் செல்வதற்கு விரும்புகின்றனர். இந்த ரோப் கார்களில் மாதத்திற்கு ஒரு முறை மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்து வருகை புரிவார்கள். பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து மலைக் கோவிலுக்கு செல்ல படிப்பாதையை தவிர ரோப்கார் மின்இழுவை ரயில் ஆகிய சேவைகள் உள்ளது. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடி செல்ல முடிவதால் பெரும்பாலனோர் ரோப் கார் தேர்வு செய்கின்றனர். இதற்காக கிழக்கு கிரிவீதியில் ரோப்கார்நிலை அமைக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகத்தை பொறுத்து இயக்கப்படும் இந்த ரோப் காரில் தினசரி மாதாந்திர மற்றும் […]