Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. ஒன்றோடு ஒன்று மோதல்…. வைரலாகும் வீடியோ….!!!!

மலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் மாவட்டத்தில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றான பாபா வைத்தியநாத் கோவில் உள்ளது. இந்த கோவிலானது திரிகுட்  மலை மீது உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த கோவிலுக்கு தரிசனம் செய்யும் வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப்கார் வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இது இந்தியாவிலேயே மிக […]

Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. பிரதமர் மோடி இன்று உரையாடல்….பெரும் பரபரப்பு….!!!

இன்று இரவு 8 மணிக்கு,பிரதமர் மோடி  ரோப் கார் விபத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுடன் உரையாட உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 1,500 அடி உயர திரிகூட் மலையில் ரோப் கார்கள் மோதி விபத்து ஏற்பட்டதில், 60 சுற்றுலா பயணிகள் சுமார் 46 மணி நேரத்திற்கும் மேலாக அந்த ரோப் கார்களில் சிக்கி இருந்தனர். இதையடுத்து இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படை, இந்தோ-திபெத் எல்லை போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ரோப் கார் விபத்து…. 3 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் ரோப் கார்களில் சிக்கி அந்தரத்தில் தவிப்பவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திரிகூட்மலைக் குன்றுகளுக்கு இடையே 40க்கும் மேற்பட்ட பயணிகள் சென்ற இரு ரோப் கார் திடீரென கோளாறு காரணமாக ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ரோப் காரில்  இருந்து ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தரத்தில் சிக்கி தவிப்பவர்கள் 27 […]

Categories

Tech |