Categories
பல்சுவை

முழுக்க முழுக்க மரத்தால்….. “தனது மகனுக்காக ரோல்ஸ் ராய்ஸ் காரை செய்து கொடுத்த தந்தை”….. வேற லெவல் பா….!!!

தனது மகன் கேட்டான் என்பதற்காக ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் காரையே ஒரு தந்தை உருவாக்கியுள்ள சம்பவம் பெரும் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணி அவரின் தந்தை ரோல்ஸ் ராய்ஸ் காரினை மரத்தால் 68 நாட்களில் செய்து கொடுத்துள்ளார். இந்த காரை இவர் முழுக்க முழுக்க மரத்தால் உருவாக்கியுள்ளார். இந்த காரில் முன்னாடி இருக்கும் சக்கரம் மற்றும் பின்னாடி இருக்கும் சக்கரத்தை இணைக்கும் இரும்பை தவிர மற்ற அனைத்துமே மரத்தால் உருவாக்கியுள்ளார்.  காருக்கு தேவையான […]

Categories
பல்சுவை

முழுக்க முழுக்க diamond….. “அனைவரையும் வியக்க வைத்த ROLLS ROYCE”….. இதுல ஒரு ஸ்வாரசியமும் இருக்கு….!!!

இந்த உலகிலேயே மிகவும் ஆடம்பரமான கார் என்றால் அது ரோல்ஸ் ராயல்ஸ். பணக்காரர்களாக இருக்கும் பலருக்கும் இந்த காரை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நடிகர்கள் தொடங்கி பல பிரபலங்கள் இந்த காரை வைத்துள்ளனர். இந்த கார் மீது அதிக ஆர்வம் ஏன் வருகிறது என்றால் இதனை நமக்கு தேவையான வகையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவை சேர்ந்த ஒரு நபர் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அந்த கார் […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியின் 22வது பிறந்தநாளுக்கு… ரூ. 3 கோடி செலவு செய்த கணவர்… அப்படி என்ன கிப்ட் தெரியுமா…??

துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கேரளாவில் உள்ள தனது மனைவியின் பிறந்தநாளுக்கு 3 கோடி மதிப்புள்ள ரோஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ஜத் சித்தாரா, என்பவர் துபாயில் மிகப்பெரிய தொழில் அதிபராக உள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மார்ஜன்னா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்குத் திருமணம் முடிந்து தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணம் செய்த பொழுது ஊரடங்கு என்பதால் கோலாகலமாகத் திருமணத்தை செய்ய […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! ஒருமுறை சார்ஜ் செய்தாலே இவ்ளோ தூரம் சொல்லுமா…? களமிறக்கப்படவுள்ள புதிய மாடல்…. தகவல் வெளியிட்ட ரோல்ஸ்ராய்ஸ்….!!

ஒரே ஒருமுறை மட்டும் சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய புதிய வகை மின்சார காரை பிரபல நிறுவனம் தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. மிகவும் பிரபல நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் எதிர்வரும் 20 வருடங்களில் மின்சார கார்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் ஒரே ஒரு முறை மட்டுமே சார்ஜ் போட்டுக்கொண்டால் 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்யக்கூடிய அதிரடியான மின்சார கார் ஒன்றை தற்போது அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வாறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் விஜய்க்கு அபராதம்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராயல்ஸ் காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வரி விதிக்க தடை கோரியிருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், நடிகர் […]

Categories

Tech |