Categories
பல்சுவை

தனி ஆளாக தெறிக்கவிடும் Rolls Royce Car பெயிண்டர்…. அப்படி என்ன பண்ணாங்க?…. வாங்க பார்க்கலாம்….!!!!!

நம் எல்லோருக்குமே ரோல்ஸ் ராய்ஸ் கார் பற்றி நன்றாகவே தெரியும். இந்த கார் சிறப்பம்சங்களுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் காரை மிஷின் வைத்து செய்யாமல், மனிதர்களின் கைகளாலேயே செய்துள்ளனர் என்பது தான் ஆகும். இந்தக் காரின் ஒரு பகுதியில் கோடு போடப்பட்டிருக்கும். அந்த கோடைகூட மிஷின் வைத்து போடாமல் ரோல்ஸ் ராய்ஸ் கம்பெனி என்ன செய்கிறார்கள் என்றால் அதற்கென்று தனியாக ஊழியர் வைத்திருக்கிறார்கள். அவ்வாறு காரில் கோடு போடுபவரின் பெயர் பெயிண்டர் மார்க் கோர்ட் என்று […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி.! 9000 ஊழியர்களை நீக்கும் பிரபல தொழில் நிறுவனம்!

பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் அதன் பணியாளர்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியைக் குறைக்க உள்ளது, ஏனெனில்  கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல ஆண்டுகளாக  வெற்றிகரமாக இயங்கிவந்த விமானத் தொழில் சறுக்கலை சந்தித்து வருகிறது. ரோல்ஸ் ராய்சுக்கு சர்வதேச அளவில் 52000 பணியாளர்கள் உள்ளனர் இதில் 9,000  பணியாளர்களை குறைப்பதாகக் கூறிஉள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கு தலைமையகத்தின் மிகப்பெரிய ஆள்  குறைப்பு ஆகும். ரோல்ஸ் ராய்ஸ்சின் தயாரிப்புகளான விண்வெளி இயந்திரங்கள் மற்றும் சேவைகளுக்கான […]

Categories

Tech |