உங்கள் சருமத்தை காக்கும் ரோஸ் வாட்டரில் உள்ள அற்புத நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். அப்படி அழகை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று ரோஸ் வாட்டர். உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால் அவற்றை தினமும் பயன்படுத்தி உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க லாம். ஏனென்றால் ரோஸ் வாட்டரை அவ்வளவு சக்தி உள்ளது. அதிலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி […]
Tag: ரோஸ் வாட்டர்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை உப்பின் மூலம் எளிதாக நீக்க முடியும். எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம் . சில பெண்களுக்கு முகத்தில் உள்ள கரும்புள்ளிகளால் சருமம் பொலிவிழந்து காணப்படும். இவற்றை எளிதாக உப்பு மூலம் சரிசெய்யலாம். சிறிதளவு உப்பை ரோஸ் வாட்டர் கலந்து மென்மையாக முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்னர் மென்மையான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்தால் முகத்தில் கரும்புள்ளிகள் நீங்குவதோடு இறந்த செல்களும் நீங்கி முகம் பொலிவு பெறும். […]
ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். ரோஸ் வாட்டரை நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அது தரமானதா என்ற சந்தேகம் இருக்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் செய்வது என்பதை பார்க்கலாம். தேவையானவை : ரோஜா […]