Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…. 7 பேர் பலி…. அகதிகள் முகாமில் கொடூரம்….!!

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து வங்காளதேசம்- […]

Categories

Tech |