இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் […]
Tag: ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இரண்டாவது டெஸ்டில் இருந்து வெளியேறினர்.. வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார் ரோஹித் சர்மா. வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியை அறிவித்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். அதில் ரோஹித் சர்மா இடம்பெறவில்லை, அதேபோல வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் இடம்பெறவில்லை. […]
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]
கே.எல் ராகுல் கேட்சை விட்டதும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் […]
சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 […]
இந்திய டி20 அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியில் இருந்து படிப்படியாக நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடந்த முடிந்த 2022 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி இந்திய அணி 169 ரன்கள் குவித்தது.. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி […]
இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க […]
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் தோல்வியடைந்ததால் கேப்டன் ரோஹித் சர்மா கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச […]
இந்திய கேப்டன் ரோஹித் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து பேசினார், மேலும் சிறிய மைதானங்களை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதை சூர்யா விரும்புவதாக ஒருமுறை தன்னிடம் கூறியதாக கூறினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.. அதன்பின் நாளை இரண்டாவது அரையிறுதியில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் […]
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) […]
இந்திய அணியில் டெத் ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசியது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 இன் நான்காவது சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூலம், மென் இன் ப்ளூ குரூப் 2 இன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெறுகிறது. முதலில் ஆடிய இந்திய […]
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா படைத்துள்ளார். 8ஆவது டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்தியநேரப்படி இன்று மதியம் 12: 30 மணிக்கு மேல் இப்போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய […]
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவின் அதிக ரன்கள் எடுத்தவர் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர்கள் என்பது பற்றி பார்ப்போம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரமாதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் […]
ஆசியக்கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் […]
6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பயிற்சி போட்டியில் வீழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 […]
ஆஸிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் […]
இன்றைய பயிற்சி போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. ஆஸ்திரேலியாவில் நேற்று முதல் டி20 உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. தகுதி சுற்றுக்குப்பின் பிரதான சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் இருந்து தொடங்குகிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் அக்டோபர் 23 ஆம் […]
நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]
ரோஹித்திடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இந்த […]
பும்ரா விஷயத்தில் ரிஸ்க் எடுக்க முடியாது, அவரோட வாழ்க்கை முக்கியம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் இன்று முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது.. இன்று டி20 தகுதிச் சுற்று போட்டியின் முதல் போட்டியில் நமீபியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.. தகுதி சுற்றில் விளையாடும் 8 அணிகளில் 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும்.. சூப்பர் 12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி நியூசிலாந்து – ஆஸ்திரேலிய அணி மோதலில் […]
பும்ராவுக்குப் பதிலாக ஷமி இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. இந்திய அணி தனது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அக்டோபர் 23 அன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா (அக்டோபர் 17) மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 19) ஆகிய இரு அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை, அணியில் தனது இறுதி மாற்றத்தை அறிவித்தது, 15 பேர் கொண்ட […]
சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அந்த பாணியில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் […]
ரோஹித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. விராட் கோலி டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதையடுத்து ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ரோஹித் சர்மா டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு பிறகு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றது. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 […]
சீக்கிரமாக 5 விக்கெட்டுகளை எடுத்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஐ முன்னிட்டு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் முன் பெரும் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர் தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு கடந்த 25ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்.. பின் அவர்களுக்கு அங்கு […]
இந்திய அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடிய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 8 ஓவர்களாக நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி […]
ரோஹித் சர்மாவும், அக்சர் பட்டேலும் சிறப்பாக ஆடியதால் தோல்வியடைந்ததாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் 22ஆம் தேதி பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி நேற்று முன்தினம் 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
இவ்வளவு பெரிய வீரராக ரோகித் சர்மா இருப்பதற்கு அவரது ஆட்டம் தான் காரணம் என்று பினிஷர் ரோஹித் சர்மா பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை( 1-1) சமன் செய்தது. நாக்பூரில் நேற்றுமுன்தினம் பெய்தமழையினால் VCA ஸ்டேடியத்தில் ஈரப்பதம் இருந்ததால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி 9 மணிக்கு மேல் தொடங்கியது.. பின் டாஸ் வென்ற ரோஹித் சர்மா […]
ஆஸிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா முதல் சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார்.. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இதில் மொகாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இந்நிலையில் 2ஆவது டி20 போட்டி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. இரவு 7 […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20ஐ போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தினேஷ் கார்த்திக்கின் கழுத்தைப் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் […]
ஜூலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது என்று இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்… இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி 250க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க இருக்கிறார்.. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், கோஸ்வாமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.. […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று (செப்டம்பர் 20) இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர் அடித்து விட்டால் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியல் முதல் இடத்திற்கு சென்று விடுவார்.. தற்போது நியூசிலாந்து அணியின் மார்ட்டின் […]
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கே.எல் ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரர் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நாளை (செப்டம்பர் 20 ஆம் தேதி) இரவு 7: 30 மணிக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில் கேப்டன் ரோஹித் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் ஓப்பனிங் […]
டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடன் தோல்வியடைந்து வெளியேறியது.. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக டி20 உலக கோப்பைக்கு தயாராகி வருகிறது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் ரிஷப் பண்ட் கேஎல் ராகுலுடன் ஓபன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டியாளர்களில் இந்திய அணியும் ஒன்று.இந்த டி20 உலக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோரும், ஆல்ரவுண்டராக தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் […]
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆசியக்கோப்பையில் இருந்து வெளியேறும் இந்தியாவுக்கு இது ஒரு நல்ல எச்சரிக்கை மணி என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் கூறியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 15ஆவது ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்த இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியிடம் சூப்பர் 4ல் தோல்வியடைந்து பரிதாபமாக வெளியேறிவிட்டது.. இதனால் இந்திய ரசிகர்கள் கேப்டன் ரோஹித் […]
ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 மோதலின் தொடக்கப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான ஷாட் விளையாடி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அவுட்டானதற்காக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது கோபத்தைக் காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. மற்ற இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டைப் போலவே, இதுவும் ஒரு எட்ஜ் ஆஃப் யுவர் […]
சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் கேட்ச் விட்டதால் ரோஹித் சர்மா ஆக்ரோஷமாக கத்திய வீடியோ வைரலாகி வருகிறது. 2022 ஆசிய கோப்பை டி20 போட்டியின் சூப்பர் 4 லீக் போட்டியில், துபாயில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 4) இந்தியா, பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தியா இறுதி வரை கடும் போட்டியை அளித்த போதிலும், கடைசியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. களத்தில் சில வாய்ப்புகளை அவர்கள் தவறவிடாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கலாம். ஆம், ஞாயிற்றுக்கிழமை […]
இதுவரை ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 வீரர்களின் பட்டியலை பார்ப்போம்.. 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து அடுத்த 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத இருக்கிறது.. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பையில் இந்திய அணி […]
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் […]
இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே டி20 மேட்ச் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா முதலில் களம் இறங்கியது. இந்த மேட்சில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் அணியினர் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த மேட்சில் தினேஷ் கார்த்திக் 19 பந்தில் […]
நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் எதிர் எதிராக மோதிக்கொண்டது. இதில் எதிர்பாராத விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது மெதுவாக பந்து வீசி ஆட்டத்தை அதிக நேரம் இழுத்து சென்றதால் கேப்டன் என்ற முறையில் ரோஹித் சர்மாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
சீனியர் வீரர்கள் இலங்கை தொடரில் பங்கேற்க முடியாமல் விலகி இருப்பதை குறித்து ரோஹித் சர்மா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பிப்ரவரி 24 முதல் முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது. இந்த போட்டிகள் 24, 26, 27 ஆகிய நாட்களில் லக்னோ தர்மசாலா மைதானங்களில் வைத்து நடைபெறும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் விலகி ஓய்வுக்கு சென்றுள்ளனர். கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் […]
இந்தியா டி20 தொடருக்கான அணியில் இஷான் கிஷனை ஓபனராக களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு வந்த மேற்கிந்திய தீவுகள்அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைதொடர்ந்து டி20 தொடர் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று போட்டிகளாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மேலும் கே.எல்.ராகுல் டி20 […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது .இதைதொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை நடைபெறுகிறது.இதற்கிடையே , இந்த போட்டிக்கு முன் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலியின் ‘பேட்டிங் பார்ம்’ குறித்தும், அவருடைய மனநிலை குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி […]
ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் 873 புள்ளிகளுடன் முதலிடத்திலும்,இந்திய அணியில் விராட் கோலி 828 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 807 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் தரவரிசையில் விராட் கோலியை, ரோகித் சர்மா நெருங்க […]
நேற்று முன்தினம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அப்போது தான் அவர் திறமையின் அடிப்படையில் தீபக் ஹூடாவை அணிக்குள் கொண்டு வந்தார். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஹூடா, க்ருனால் பாண்டியா பெயர்களை […]
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வீரர்கள் எனக்காக இதை மட்டும் தொடர்ந்து செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் உடைய ஒருநாள் போட்டியானது நடந்து முடிந்திருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் முதலில் களமிறங்கிய நிலையில், அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மொத்தமாக 176 ரன்கள் தான் எடுத்தது. அதன்பின் ஆடிய இந்திய அணி, 28 ஓவர்களில் 178 ரன்கள் குவித்து வெற்றி பெற்றுவிட்டது. அதன்பின், இந்திய அணியின் […]
தென்னாப்பிரிக்கா தொடரை விராட் கோலி புறக்கணிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார். இந்திய அணியில் 3 வகை கிரிக்கெட் தொடரிலும் கேப்டனாக இருந்த விராட் கோலி, நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், தான் அணியில் ஒரு வீரராக டி20 போட்டியில் ஆடுவேன் என்று தெரிவித்திருந்தார்.. இதையடுத்து அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டி20 கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக துணை கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் ஒருவரான ரோகித் சர்மா சமீபத்தில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .அதோடு டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு துணை கேப்டனாக இருந்த ரஹானே பதவியில் இருந்து நீக்கப்பட்டார் .இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியுள்ளார் .இந்த காயத்திலிருந்து […]