தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்காக மும்பையில் முகாமிட்டு உள்ள இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மும்பையில் பேட்டிங் பந்துவீச்சு பயிற்சி நடைபெற்றது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் […]
Tag: ரோஹித் சர்மா
ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலியின் திறமை அணிக்கு மிக முக்கியமானதாகும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதை தொடர்ந்து அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார் .இந்நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலி நீக்கப்பட்ட நிலையில் ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் .இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில்,” டி20 கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலி […]
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதிவிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கமளித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் 3 வடிவிலான போட்டிக்கும் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் ரோகித் சர்மா டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோகித் சர்மாவை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலி கேப்டன் பொறுப்பில் […]
டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் கடந்த விராட் கோலியின் சாதனையை ரோகித் சமன் செய்துள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் தொடக்க வீரர்களாக கே.ல்.ராகுல் – ரோஹித் சர்மா ஜோடி களமிறங்கினர்.அதோடு இப்போட்டியில் ரோகித் சர்மா முக்கிய […]
இந்தியா டி20 கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. T20 உலகக் கோப்பைக்குப் பிறகு விராட் கோலி டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.. மேலும் ஒரு வீரராக டி20 போட்டியில் இந்திய அணிக்காக விளையாடுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.. விராட் கோலி விலகினால் அவருக்கு அடுத்த படியாக யார் கேப்டனாக யாரை பிசிசிஐ நியமிக்கும் என்று கேள்விக்குறியாகி இருந்தது.. அதேசமயம் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் […]
17 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல் . 2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 17 வது லீக் போட்டியில் ,பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி சென்னை எம். எ சிதம்பரம் மைதானத்தில், தொடங்கியது . இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பீல்டிங்க்கை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. தொடக்க வீரர்களாக டி […]
ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த ,இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா முதலிடத்தை பிடித்தார். நேற்று நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 2 சிக்சர்களை அடித்து விளாசினார். இதைத்தொடர்ந்து ஒட்டுமொத்த ஐபிஎல் போட்டிகளில் ரோஹித் சர்மா 217 சிக்சர்களை அடித்து விளாசியுள்ளார். இதனால் இந்திய வீரர்களில் அதிக சிக்சரை அடித்து விளாசிய வீரர், என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே கேப்டனாக தோனி 216 சிக்சர்களை அடித்து இருந்தார். […]
ரோஹித் சர்மா டெஸ்ட் தொடரில் 7 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சுப்மன்கில், புஜாரா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து உடனடியாக ஆட்டமிழந்தனர். எனினும் ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7வது சதம் […]
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணியுடன் டெஸ்ட் போட்டி, 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி என அடுத்தடுத்து தொடர்களில் பங்கேற்க உள்ளது. இதற்கான அணி தேர்வு நேற்று நடைபெற்றது. கொரோனா பெற்றுத்தொற்று காலம் இருப்பதால் கூடுதல் பந்துவீச்சாளர்களை இந்திய அணியில் தேர்வு செய்துள்ளது. கூடுதல் பந்து வீச்சளர்களாக கமலேஷ் நாகர் கோடி, கார்த்திக் தியாகி, இஷான் போரெல் நடராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு இந்திய […]
காயம் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா கடந்த இரு போட்டிகளில் களமிறங்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்து பேசிய முன்னாள் வீரர் சேவாக், ரோகித் சர்மாவை வடா பாவ் என அழைத்தார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் சேவாக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ரோகித்சர்மா மட்டுமின்றி சவுரப் திவாரியையும் சமோசா பாவ் என சேவாக் கிண்டல் செய்துள்ளார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணி கலக்கிக் கொண்டு இருந்தாலும், ரோகித் சர்மா […]
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் மீண்டும் களமிறங்க காத்திருக்கிறோம் என தங்களது விருப்பத்தை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ரோகித் சர்மா, ரகானே தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 13-ம் தேதி முதல் நடக்க இருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டி கொரோனா தொற்றின் காரணமாக நடைபெறவில்லை. 117 நாட்களுக்குப் பிறகு நேற்று இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் அரங்கேறியது. இப்பொழுது வரை கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வராத நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் […]