நாளை (மார்ச்.26) மும்பை வான்கடே மைதானத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 15ஆவது சீசன் தொடங்க உள்ளது. இதில் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் கொரோனா காரணமாக குறிப்பிட்ட 3 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் அனைத்தையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. அதன்படி புனேவில் 15 லீக் போட்டிகளிலும், மும்பை வான்கடே, நேவி மும்பையில் 55 லீக் போட்டிகளும், நடைபெற உள்ளது. இருப்பினும் இன்னும் பிளே […]
Tag: ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களில் சச்சினை விட ரோஹித் சர்மா தான் சிறந்தவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் வெகுகாலமாக ஆரம்ப பேட்ஸ்மேனாக சச்சின் களமிறங்கி விளையாடியவர். அவருக்கு பிறகு ரோஹித் ஷர்மா 2013 லிருந்து தற்போது வரை தொடக்க வீரராக களத்தில் இறங்கி வருகின்றார். சச்சின் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தவர். ரோஹித் ஷர்மா மூன்று முறை இரட்டை சதம் அடித்துள்ளார் […]
ஸ்டெயின் மற்றும் லி ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ளவே மிகவும் கடினமாக உணர்ந்தேன் என ரோகித் சர்மா கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவலின் காரணமாக இந்த வருடம் நடக்கவிருந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமி மற்றும் ரோஹித் சர்மா இன்ஸ்டாகிராமில் உரையாடி உள்ளனர். அப்பொழுது ரோஹித் சர்மாவிடம் ஷமி பிடித்த பஞ்சு பந்துவீச்சாளர் பற்றி சொல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு ரோகித் […]
கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது எட்டு லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு […]