Categories
தேசிய செய்திகள்

#JUSTIN: 5 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது 5 ஆயிரம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ச்சச்ச…! அவரு அப்படியெல்லாம் இல்ல…. மோடி குறித்த உண்மையை சொன்ன அமித்ஷா…!!!

லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் மோடி தனது கருத்து எதையும் தெரிவிக்காமல் மௌனம் காத்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  இவருக்கு புகழாரம்  சூட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்த பொழுது, “மோடி எவரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுப்பவர் என்று பலரும் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும் ஒரு சில கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் தான். ஆனால் தனது விருப்பு வெறுப்புகளை அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மீண்டும் மீண்டும் கொந்தளிக்கும் வருண் காந்தி…. தெறிக்கவிட்ட டுவீட்…!!!

லக்கிம்பூர் கெரி விவசாயிகள் போராட்டத்தை குறித்து எவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் வருண் காந்தி அவர்கள் தொடர்ந்து தனது கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகளின் இப்போராட்டத்தை இந்து- சீக்கிய மத சண்டையாக மாற்ற முயற்சி மேற்கொள்கிறார்கள். இது தவறான செயல் மட்டுமன்று.  சீக்கியர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை மறுபடியும்  தூண்டிவிடும் வகையில் அமைகிறது. மேலும் இது மிகவும் ஆபத்தானது. சீக்கியர்களுக்கான  செயல்களில் தேசிய ஒருமைப்பாட்டை  ஈடுபடுத்தக்கூடாது” […]

Categories
தேசிய செய்திகள்

கைது செய்யப்படுவாரா?… லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கு…. ஒன்றிய அமைச்சர் மகன் ஆஜர்!!

உ.பி லக்கிம்பூரில் கார் ஏற்றி விவசாயிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.. இந்த வன்முறையில் மொத்தம் 8 பேர் பலியாகியுள்ளனர்.. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.. இதையடுத்து ஆசிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த […]

Categories
தேசிய செய்திகள்

லக்கிம்பூரில் நடந்தது சோகமானது…. பாரபட்சமற்ற விசாரணை நடத்துங்க…. சம்பித் பத்ரா…!!!

பாஜகவின் சம்பித் பத்ரா, வன்முறை பற்றி பொறுப்பற்ற கருத்துகளை ராகுல் காந்தி கூறுவதால் பொறுப்பற்ற தன்மை அவரது இரண்டாவது பெயராக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில்  பா.ஜ.க அரசாங்கம் திட்டமிட்டு விவசாயிகளை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது, “லக்கிம்பூர் கேரியில் நடந்தது சோகமானது. விவசாய அமைப்புகளும் அரசாங்கமும் பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒப்புக்கொண்டன. மேலும் இரு தரப்பினரும் பாரபட்சமற்ற விசாரணை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக செயற்குழுவில் இருந்து…. தாய் மற்றும் மகன் பெயர் நீக்கம்…. காரணம் என்ன…???

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பாரதிய ஜனதா எம். பி. வருண் காந்தி,  அந்த கட்சியின் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 80 பேர் அடங்கிய புதிய செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை  கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில் கட்சியின் எம். பி. யான வருண் காந்தி மற்றும் அவரது தாயும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பெயர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அவருக்கு பதவி நீக்கம், மகனுக்கு கைது…. ரெண்டும் நடக்கும் வரை…. போராட்டம் தொடரும்…!!!

உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில்  விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் அப்பகுதியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்பொழுது விவசாயிகள் பாஜகவினர் மற்றும் துணை முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பொழுது காவல்துறையினரால்  தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் அவருக்கு அனுமதி கிடைத்தவுடன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நீதியின் குரல் ஒதுக்கப்படுகிறது…. நாங்கள் விட மாட்டோம்… ராகுல் காந்தி சீற்றம்…!!!

பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளின் நீதியின் குரல்களானது ஒடுக்கப்படுகின்றன என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான  பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “விவசாயிகளை அடக்குபவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். மேலும் பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளுக்கான நீதியின் குரல் ஒடுக்கப்படுகின்றன. மேலும் இதனை  நாங்கள் விடமாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார். இதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவும், அவருடைய மகனும் நடந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இவர்களின் ஆட்சியை…. ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம்…. சீதாராம் யெச்சூரி காட்டம்…!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, மத்தியிலுள்ள மோடி அரசையும், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தையும் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம் என்று கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, லக்கிம்பூர் கெர்ரி வன்முறை குறித்து பேசுகையில், “மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் ஒப்பிடலாம். இந்த வகையான கொடூரங்கள் மற்றும் கொடுமைகள் ஆங்கிலேயர் ஆட்சியின் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரின் மகனை கைது பண்ணுங்க…. நவ்ஜோத் சிங் சித்து ஆவேசம்…!!!

உத்திரப்பிரதேச விவசாயிகள் வேளாண் சட்டத்திற்கு எதிராக லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் போராட்டம் செய்தனர். அப்பொழுது மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, அந்த வழியாக காரில் சென்ற பொழுது விவசாயிகள் மீது மோதியதில் 6 விவசாயிகள் இறந்ததாக கூறப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வேளையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரியங்கா காந்தியை […]

Categories

Tech |