ஐபிஎல் 15-வது சீசனின் 12-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 169/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதில் அதிகபட்சமாக தீபக் ஹூடா (51), கே.எல்.ராகுல் (68) ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக […]
Tag: லக்னோ அணி
ஆர் பி எஸ் ஜி நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா. இவரின் சொத்து மதிப்பு சுமார் 47,405 கோடி. இவர் தற்போது லக்னோ சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர். இதற்கு முன்பு டேபிள் டென்னிஸ் மற்றும் கால்பந்து அணிகளுக்கு ஸ்பான்சர் செய்து வருகிறார். இது மட்டுமின்றி இவர் ஐபிஎலில் உரிமையாளராக இருந்திருக்கிறார். சி.எஸ்.கேக்கு தடை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலங்களில் புனே அணியை வாங்கியிருந்தார். மேலும் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனியை […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணியின் பெயர் உட்பட முக்கிய அப்டேட்களை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது . 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவர் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இடம் பெற்று மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. இதில் லக்னோ அணி தனது இறுதி கட்ட பணியை முடிக்க ஆயத்தமாக உள்ளது. இதனால் அந்த அணியின் பெயர் என்னவாக […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஐபிஎல் சீசனில் புதியதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இதனிடையே அடுத்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது .இந்நிலையில் ஏலத்துக்கு முன்பாக 2 புதிய அணிகள் தங்கள் அணியில் 3 வீரர்களை தக்க வைக்கலாம் என பிசிசிஐ அறிவித்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் தக்கவைக்கப்படும் 3 வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ , அகமதாபாத் ஆகிய 2 அணிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி […]
15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் புதியதாக லக்னோ ,அகமதாபாத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக ஏற்கனவே இருந்த ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் 4 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது .அதன்படி ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் […]
அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் விளையாடி வரும் கே.எல்.ராகுலை ரூபாய் 20 கோடிக்கு ஏலத்தில் எடுக்க லக்னோ அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடர் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும்15-வது ஐபிஎல் சீசனில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது. அதன்படி அகமதாபாத் ,லக்னோ ஆகிய 2 புதிய அணிகள் […]