Categories
அரசியல் தேசிய செய்திகள்

எடியூரப்பாவுக்கு பதிலாக லட்சுமணன் சவுதி பதவி ஏற்பாரா?.. வெளியான பரபரப்பு தகவல்..!!

கர்நாடக மாநிலத்தின் முதல்வர் பதவியில் இருக்கும் எடியூரப்பா நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக லட்சுமணன் சவுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 78 வயதாகி விட்டது. ஆனாலும் அவர் பா.ஜனதாவில் மக்களின் செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளார். அந்த சமூகம் தான் பா.ஜனதாவின் பலமாக இருக்கிறது. குறிப்பாக வட கர்நாடகாவில் அந்த சமூக மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அந்த வட கர்நாடகத்தில் […]

Categories

Tech |