லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி எல்லம்மாள். இவர் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே வசித்து வருகின்றார். இவருக்கு சென்ற 2008 ஆம் வருடம் ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில் ஒன்றாக கொடுத்திருக்கின்றார். இந்த நிலத்திற்கான பட்டா இவரின் பெயரில் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் 36 சென்ட் […]
Tag: லஞ்சம்
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அரசு ஊழியரை தண்டிக்க, லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தீர்ப்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்காததால் லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் தப்பி விடுவதாக மனு அளிக்கப்பட்டது. லஞ்ச வழக்கில் அரசு ஊழியர்களை தண்டிப்பது தொடர்பான வழக்கை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இதில் லஞ்சப் புகார் அளித்த […]
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சலீமா பானு என்ற பெண்மணி ஒரு பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் என்னுடைய மகன்கள் இரண்டு பேரும் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தேன். அப்போது வழக்கு விபத்து தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி என்னுடைய மனுவை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது. இதனால் நான் காவல்துறையினரிடம் சென்று குறிப்பிட்ட வழக்கு ஆவணங்களை […]
மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். […]
தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்தை உயர்த்தி புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து விதி மீறல் குற்றத்திற்காக அதிக அளவில் அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையை தவிர காவல் துறையினர் யாராவது லஞ்சம் பெற்றால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தற்போது எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
உத்தரபிரதேசத்தில் கடந்த 2021ஆம் வருடம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். அவற்றில், சுவாமி விவேகானந்தா மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ராம்வீர் யாதவ் தன்னை கும்பல் பலாத்காரம் செய்தனர் என்று அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை அப்போது டி.எஸ்.பி.யாக இருந்த வித்யா கிஷோர் சர்மா விசாரணை மேற்கொண்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் காவல்துறையினர் தன் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பெண் அப்போது […]
லஞ்சம் கேட்டு வற்புறுத்திய பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்யதுள்ளனர். சென்னை கொளத்தூரில் சேர்ந்த மருத்துவரான வினோத்குமார் என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சேர்ந்த மோனிகா ஸ்ரீ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமணத்தின் போது மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் 200 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பேசியபடி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மோனிகா ஸ்ரீ கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. […]
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்க கூடும் என என பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன்படி இன்று தமிழக முழுவதும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட இடங்களில் லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். குறிப்பாக திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலை துறை […]
வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி விஜயா சென்ற 2010 வருடம் இறந்துவிட்டார். இதை தொடர்ந்து அவரின் பெயரில் தேசிய வங்கி ஒன்றில் 27 ஆயிரத்துக்கு நகை கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டது. இதனால் இளங்கோவன் தனது குடும்ப அட்டை மற்றும் […]
லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள புதுவாணியங்குளம் தெருவை சேர்ந்த லியாகத் அலி என்பவர் காஞ்சிச்சாலையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக நிலநீர் எடுப்பு சான்று வழங்க கோரி சென்னையில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சென்ற 15-ம் தேதி விண்ணப்பித்துள்ளார். இது பற்றி திருவண்ணாமலை உதவி நிலவியல் நிலைநீர் பிரிவு அதிகாரி சிந்தனைவளவன் என்பவரை கள ஆய்வு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். அதன் பேரில் சில நாட்களுக்கு […]
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் லஞ்சம் வாங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரளம் அருகே இருக்கும் கொல்லுமாங்குடி பகுதியை சேர்ந்த முகமது தஜ்மில் என்பவர் தனது விவசாய நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ் என்பவரிடம் முகமது தஜ்மில் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என கேட்டு இருக்கின்றார். அதற்கு அவர் பட்டா மாறுதல் செய்ய ரூபாய் 8000 […]
கடலூர் மாவட்டம் பரங்கிப் பேட்டை அருகேயுள்ள தோப்பிருப்பு பகுதியில் வசித்து வருபவர் விவசாயி அன்பழகன் (38). இவர் தன் தந்தை பெயரிலுள்ள நிலத்தை தனது பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு கொத்தட்டை கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதியை தொடர்புகொண்டார். அதற்கு அவர் பேரம்பேசி ரூபாய்.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. ஆனால் அப்பணத்தை கொடுக்க விரும்பாத அன்பழகன் இதுகுறித்து லஞ்சஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்படி லஞ்சஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, அன்பழகன் 10 ஆயிரம் ரூபாயை […]
சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் […]
அதிமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 14 மாத கால ஆட்சி ஒரு இருண்ட கால ஆட்சியாக பார்க்கின்றோம். எல்லாத் துறைகளிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களுக்கு லஞ்சம் வாங்குவது தான் வேலை, வேற எந்த வேலைகளும் செய்வதில்லை. காலையில் எழுந்தால் மாலை வரை எந்தந்த துறையில் எவ்வளவு பணம் வரும். அதை கணக்கு போட்டு வாங்கி கொடுக்க வேண்டிய […]
ஒரு பிரச்சினைக்கு இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டதால் அதில் ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு ரூபாய் 20,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் கைது செய்தார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள கருங்காலங்குடியை சேர்ந்தவர் ஹக்கீம். இவர் மீது இடப்பிரச்சனை சார்பாக மதுரை மாவட்ட போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்சனை தொடர்பாக சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு பிரச்சனை சம்பந்தமாக ஒரு வழக்கு […]
பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் […]
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், […]
கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பாதியில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி. இவரது கணவர் சில தினங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனையடுத்து ஜெயலட்சுமி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். எனினும் அவருக்கு சான்றிதழ் கொடுக்காமல் நீண்ட நாட்களாக அதிகாரிகள் காலம்தாழ்த்தி இருக்கின்றனர். அதன்பின் ஜெயலட்சுமியின் சகோதரர் ரவி, மேல்பாதி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு சென்று அங்கு இருந்தவர்களிடம் சான்றிதழின் நிலை தொடர்பாக கேட்டறிந்தார். அப்போது கிராம உதவியாளர் பாட்ஷா என்ற முஜிப்பூர் ரகுமான் ரூபாய் 4 […]
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைபட்டி கிராமத்தில் விவசாயியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு தாலுகா அலுவலகத்தில் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்துள்ளார். இதற்கு தாசில்தார் நாகராஜன் ரூபாய் 5000 லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் சரவணனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் தாசில்தார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் நிலையத்தில் புகார் […]
கையூட்டு பெரும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாமல் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பெரியார் நகரில் பெட்டிக் கடைக்காரரிடம் ரூபாய் 100 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸ் ஊதிய உயர்வு பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கையூட்டு பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி, குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது. சமுதாயத்தையும் அரசு நலத்திட்டங்கள் […]
நெல்லை மாவட்டம் பணகுடியில் வருவாய் ஆய்வாளராக ஜான்சி ராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் சிஎஸ்எப் பிரிவில் பணியாற்றும் அவரது கணவருடன் செட்டிகுளம் டவுன் ஷிப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 4 பெண்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நத்தம் புறம்போக்கு நிலத்தில் பட்டா பெற்றிருந்தனர். தற்போது வரை நில அளவீடு செய்யாத காரணத்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அந்தப் பெண்கள் மீண்டும் பட்டா கேட்டு வருவாய் ஆய்வாளர் […]
பீகார் மாநிலத்தில் சமஸ்திபுரையில் மகேஷ் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் உயிரிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். அப்போது சர்தார் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமுதக்குடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதன் காரணமாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சொந்தமாக வீடு கட்டுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கான அனுமதி கிடைத்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மணிகண்டன் வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் […]
பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள குள்ளபுரத்தில் வசித்து வரும் ஈஸ்வரன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் மற்றும் தனிப்பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்துள்ளார். இந்நிலையில் அலுவலக அதிகாரிகள் அவருக்கு பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து குள்ளபுரம் கிராம நிர்வாக அலுவலர் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதலே டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பலரும் தமிழ் வழியில் படித்த சான்றிதழை அவர்கள் படித்த பள்ளிகளில் சென்று […]
காவல் நிலையத்தில் பணியில் இருக்கும் போது லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிலுள்ள காவல்நிலையத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு கோவிந்தராஜ் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது காவல் நிலையத்திற்கு ஒரு வழக்கிற்காக வந்த நாச்சியார்பட்டி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரிடம் கோவிந்தராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு துறை காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் […]
மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னிடம் லஞ்சம் பெற்ற ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிற்கு வலியுறுத்தியிருக்கிறார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சாமி செட்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஏலகிரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்ற மாற்றுத்திறனாளி ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப செலவுகளுக்காக முக்கால் பவுன் தங்க நகையை 9 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக […]
துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே புன்னை நகர் பகுதியில் சிவகுரு குற்றாலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த 2 பேர் ஒரு நிலத்தை விற்பனை செய்துள்ளனர். இதற்காக ரூ 1.5 கோடி பணத்தை சிவகுரு குற்றாலம் கொடுத்துள்ளார். இவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நிலத்தை எழுதி கொடுக்காமல் சிவகுரு குற்றாலத்தை […]
பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு கூலித் தொழிலாளியிடம் ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகில் மேலகொண்டையூர் கிராமத்தில் வசித்து வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான கோபால். இவர் வயது 32. இவர் தனது தாத்தா நாராயணரெட்டி பெயரில் இருந்த ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தை தனது தந்தை வாசுதேவன் பெயரில் பட்டா மாற்றம் செய்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் […]
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சின்னப்பண்டாரங்குப்பத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சின்னபண்டாரங்குப்பம், செம்பளக்குறிச்சி, பெரியவடவாடி, விஜயமாநகரம் உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த கூட்டுறவு வேளாண் சங்கம் வாயிலாக மானிய விலையில் உரம், யூரியா, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விவசாயிகளுக்கான பயிர்க்கடன், கரும்பு கடன், விவசாய உபகரணங்கள், நகைக்கடன் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் […]
பொதுமக்களிடம் சார்பதிவாளர் அலுவலகங்களில் யாரும் லஞ்சம் கேட்டால் உடனே தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக அரசின் பதிவுத்துறையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு வருவாயாக நடப்பாண்டில் 12 ஆயிரத்து 700 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மேலும் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணங்கள் அனைத்தும், தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் இணையத்தின் வழியாக செலுத்தும் நடைமுறையானது முழுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சார் பதிவாளர்கள் அனைவரும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டு […]
கோவையில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயன்பெற இடைத் இடைத்தரகர்களை அணுக வேண்டாம் . என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனளிக்கும் 2.10 லட்சம் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மாத வருமானம் 25 ஆயிரத்திற்கு கீழ் இருக்க வேண்டும். பட்டாவுடன் கூடிய சொந்த நிலம் இருக்க வேண்டும், அதோடு பயனாளியின் […]
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்கு, கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் பெறுவது குறித்த பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த பேனரில் முக்கிய அறிவிப்பு என்று குறிப்பிட்டு மணிகாரர் அம்மாவிடம் சென்று யாரும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம் (விலை பட்டியல் எனக் குறிப்பிட்டு பட்டா சிட்டா, இறப்புச் சான்றிதழ், அடங்கல், வாரிசு சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் பெறுவதற்கு (ரூபாய் 72,000 எனக் குறிப்பிட்டு), திருமண […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் புழல் சிறையில் இருக்கிறார். குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறைக்குள் பப்ஜி மதனுக்கு தேவையுள்ள வசதிகளை செய்து கொடுப்பதற்காக, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியாகி வைரலாகியது. இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறைத்துறை டிஐஜி தலைமையில் […]
தமிழகத்தில் மக்களுக்குரிய பணியை செய்து தருவதற்கு லஞ்சம் பெற்று கைதானவர்களின் பட்டியலில் வருவாய்த்துறையினர் முதலிடத்தில் உள்ளனர். அடுத்ததாக மின்வாரிய ஊழியர்கள், போலீசார் மற்றும் பத்திரப்பதிவு அதிகாரிகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையால், 604 பேர் சிறை தண்டனை பெற்றுள்ளனர். லஞ்சம் வாங்குவது குற்றம் என்று தெரிந்தும் அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில் வருவாய்த்துறையினர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மின் […]
உலக அளவில் லஞ்சம் நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 82வது இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் டிரேஸ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி 194 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா 44 புள்ளிகளுடன் எண்பத்தி இரண்டாவது இடத்தில் உள்ளது. வடகொரியா, துர்க்மெனிஸ்தான், தெற்கு சூடான், வெனிசுலா நாடுகள் லஞ்சம் அதிகமுள்ள நாடுகள் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான், சீனா, வங்காளதேசம் ஆகியவை நம்மை விட மோசமாக உள்ளன. ஆனால் இந்தியா கடந்த ஆண்டைவிட ஐந்து இடங்கள் […]
நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் உள்ளது. ஊழலுக்கு எதிரான தர நிர்ணய அமைப்பான டிரேஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தொழில் முனைவோரும் நிறுவனங்களும், அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாய திற்கான தரவரிசைப் பட்டியலில் அரசு கடந்த ஆண்டு இந்தியாவில் 77-ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான இந்தப் பட்டியலில் 44 புள்ளிகளைப் பெற்று […]
லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட துணை தாசில்தாரையும், கிராம நிர்வாக அலுவலரையும் கலெக்டர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடக்கரையில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது விவசாய நிலத்திற்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரியான ராம்ஜி என்பவரை ரத்தினசாமி அணுகி உள்ளார். அப்போது ராம்ஜி, ரத்தினசாமியிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் ரத்தினசாமி […]
விவசாய நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கியதாக 2 அரசு அதிகாரிகள் மற்றும் ஒரு இடைத்தரகரை காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூடக்கரையில் ரத்தினசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக 2 1/2 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இந்த நிலத்திற்கு ரத்தினசாமி மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக நம்பியூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் மெய்த்தன்மை சான்று பெறுவதற்காக எலத்தூர் கிராம நிர்வாக அதிகாரியான ராம்ஜியை ரத்தினசாமி அணுகியுள்ளார். அப்போது […]
பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்திடம் காங்கிரஸ் தலைமையில் கடந்த 2007-2012 ஆம் ஆண்டில் ரபேல் போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் டசால்ட் நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்பட அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் முன்னதாகவே குற்றம் சாட்டினர். இதனிடையில் ரபேல் போர் விமான […]
பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப கல்வி பிரிவின் வேலூர் கோட்ட செயற்பொறியாளர் சோபனா கடந்த புதன்கிழமை அன்று லஞ்சம் ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரடி வேட்டையில் சிக்கினார். அவரது கார் வேலூரில் உள்ள தங்குமிடம் ஓசூரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 2.26 கோடி ரூபாய் ரொக்கம் 37 சவரன் தங்க நகைகள் ஒன்றேகால் கிலோ வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதவிர 11 வங்கிக் கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் […]
நில அளவீடு செய்ய லஞ்சம் கேட்ட வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ள சூரியம்பாளையம் பகுதியில் சூவிழிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு எலச்சிபாளையத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில் இந்த நிலத்தை அளவீடு செய்வதற்கு எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து சூவிழிராஜா மீண்டும் வருவாய் ஆய்வாளரிடம் சென்று கேட்டுள்ளார். […]
தாசில்தார் லஞ்சம் கேட்டதால் உயிரிழந்த தாயின் பிணத்தை எடுத்துக்கொண்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மேஜையில் வைத்து மகள் போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தர்மாவரம் பட்டணம் பகுதியை சேர்ந்த பெத்தண்ணா என்பவரின் மனைவி லட்சுமி தேவி. இவர்களுக்கு நாகேந்திரம்மா, லட்சுமியம்மா, ரத்தினம்மா என மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெத்தண்ணா இறந்துவிடவே அவர் பெயரில் இருந்த 5 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் லஞ்ச வழக்கில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியபிரதேசம் மாநிலம் கத்னி மவட்டத்தில் சிலோண்டி என்ற இடத்தில் அமைந்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் சசிகாந்த் மிஸ்ரா. இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கச்சர்காவன் என்ற நபர் கடை ஒன்றை தொடங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இதனை பரிசீலித்த மேலாளர் மிஸ்ரா 10,000 லஞ்சம் தரும்படி கூறியுள்ளார். இதைப் பற்றி […]
தமிழக காவல் துறையில் லஞ்சம் வாங்குவது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காவல் நிலையங்களில் அதிகாரிகள் எவ்வளவு லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் காவல் நிலைய எழுத்தர், காவல் உதவி ஆய்வாளர், ஆய்வாளர், தனிப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ரோந்து காவலர்கள் ஆகிய ஐந்து நிலைகளில் 61 வகைகளில் லஞ்சம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.மேலும் இந்த சுற்றறிக்கை இலஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையில் லஞ்சம் […]
பட்டா பெயர் மாற்றுவதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பட்டி கிராமத்தில் சாமியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இதில் செல்வகுமார் தாத்தா கந்தசாமியின் பெயரில் இருக்கும் நிலத்தை தன் அப்பா சாமியப்பன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக ஏர்வாடி வாணியம்பாடி கிராமநிர்வாக அலுவலரான விஜயலட்சுமியிடம் விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது விஜயலட்சுமி பட்டா பெயர் மாற்றம் செய்ய 3 […]
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சுகேஷ் சந்திர சேகரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி 16 சொகுசு கார்கள், 82 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 2 கிலோ தங்கம் பறிமுதல் செய்து இருக்கின்றனர். பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் அகில இந்திய அளவில் ஆட்சியாளர்களுடன் நெருங்கிய நட்பும் இருப்பதாக கூறி பலரிடம் இவர் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவு […]
எங்கும் லஞ்சம் வாங்கும் இந்த காலத்தில் காரைக்குடி கூத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர் ஆன அருள்ராஜ் தயவுசெய்து லஞ்சம் யாரும் தர வேண்டாம். “லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து” என்ற அறிவிப்பு பலகையை தன்னுடைய அலுவலகத்தில் வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2014ஆம் வருடம் பணியில் சேர்ந்ததில் இருந்து லஞ்சம் வாங்கியது இல்லை என்றும், தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரும் லஞ்சம் வாங்கி விடக்கூடாது என்றும் இந்த பலகையை அவர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவருடைய இந்த செயலுக்கு […]
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து புதிய ரேஷன் கார்டுகள் வாங்க 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு, ரேஷன் கார்டுகள் வழங்க விசாரணை என்ற பெயரில் புரோக்கர்கள், அலுவலகத்திற்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் பொது மக்களை நாடி பணம் கேட்டால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் பொது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.