Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” கையும், களவுமாக சிக்கிய அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!

லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக ஊரக வாழ்வாதார இயக்க மேலாளரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு மகளிர் சுய உதவி குழுவினர் கடன் பெறுவது தொடர்பான ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இங்கு மல்லிகா(46) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மணப்பாறையை சேர்ந்த மகளிர் குழு தலைவியான ராஜலட்சுமி என்பவர் தாட்கோ […]

Categories

Tech |