Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விண்ணப்பிக்க சென்ற முதியவர்…. பெண் அலுவலர் செய்த செயல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நாமக்கல் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோட்டை பகுதியில்  குழந்தைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி வசந்தி மானத்தியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தி அதே பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்ற முதியவர் உதவித்தொகை கேட்டு கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் வசந்தி நான்காயிரம் லஞ்சம் கொடுக்கும் படி சுகுமாரிடம் கேட்டுள்ளார். இதனால் […]

Categories

Tech |