Categories
அரசியல்

எதுவுமே உண்மை இல்லை…. என்னிடம் 5000 ரூபாய் தான் இருந்துச்சி…. கே.சி வீரமணி விளக்கம்…!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கட்டி கட்டியாக தங்க நகைகள், வைர நகைகளும், சொகுசு கார்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன்பாக என்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் எனக்குச் சொந்தமான வீடுகளில் சோதனை […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் அமைச்சர்…. மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை….!!!!

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்துக்கு மீறி சொத்துகளை சேர்த்ததாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான மேலும் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை பெருங்களத்தூர் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை …!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு. சார்பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories

Tech |