Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பில் கலெக்டருக்கு ஆப்பு வைத்த விவசாயி…. கையும் களவுமாக பிடித்த…. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்….!!

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள டி.கிளியூர் பகுதியில் வசித்து வரும் விவசாயியான கணேசன் என்பவர் தன்னுடைய 559 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதில் குறிப்பிட்ட தேதியில் நெல் மூட்டைகளை பாண்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இதனைதொடர்ந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு அதற்க்கான ரசீது கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொறுப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

லஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி….!!

லஞ்சம் கேட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள செம்பலகவுண்டம் பாளையம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் மீது வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் செல்வக்குமார் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து வேலகவுண்டம்பட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆள் கடத்தல் வழக்கு அறிக்கையில் செல்வகுமாரின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது எழுந்த புகார்… லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை… போலீஸ் தீவிர விசாரணை…!!

லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் பட்டாசு ஆலைகளில் லஞ்சம் கேட்டதாக பட்டாசு ஆலை உரிமையாளர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு துறை  காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கடந்த 29ஆம் தேதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை …!!

திருவள்ளூர் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரொக்கப்பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறப்படுவதாக சென்னை லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார் வந்தன. இதையடுத்து DSP. நவகுமார் தலைமையிலான தனிப்படையினர் அங்கு நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக 5 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் […]

Categories

Tech |