Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை …!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 1,43,000  ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த திருக்கழுக்குன்றத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத 1,43,330 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று மாலை முதல் இரவு 10 மணி வரை நீடித்த இந்த சோதனையில் பல இடங்களில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையின்போது தப்பியோட […]

Categories

Tech |