லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி தங்கவேலு கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகர்கோவில் உள்ள புன்னை நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம் (வயது 66). இவர் ஒரு ஜவுளிக்கடை அதிபர். இந்நிலையில் இரணியல் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் ஒன்றை,இவர் சமீபத்தில் வாங்கியுள்ளார். ஆனால் இந்த நிலத்தின் உரிமையாளர், நிலத்துக்கான பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு, நிலத்தை ஜவுளிக்கடை அதிபரான சிவகுரு குற்றாலத்துக்கு […]
Tag: லஞ்ச ஒழிப்பு போலீசார்
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு காணப்பட்டது . திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு சோதனை நடத்தினர். இதன் பிறகு மாநகராட்சி பொறியியல் பிரிவு அலுவலகத்தில் உள்ள பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்களின் அறைகள் உட்பட 3 அறைகளில் 3 […]
நாகை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறைபோலீசார் திடீர் சோதனை நடத்திய போது கணக்கில் வராத ரூபாய் 21 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். நாகையில் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் பதிவான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. இந்நிலையில் நாகை தாலுகாவிற்கு உட்பட்ட 139 ரேஷன் கடைகளில் பணியாற்றிவரும் பணியாளர்களிடம் இருந்து வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் லஞ்சம் லஞ்ச ஒழிப்பு […]