கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் விதை உளுந்து கிலோவுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக லஞ்சம் ஒழிப்பு போலீசாருக்கு நேத்து முன்தினம் புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் அவர்கள் அந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் அரசு மானியத்தை தவிர கிலோவுக்கு ரூபாய் 40 கூடுதலாக வசூலித்தது தெரியவந்துள்ளது. அதன்படி 10,468 கிலோ விதை உளுந்தை விற்றதன் மூலம் […]
Tag: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் திடீர் சோதனை செய்ததில் 80 ஆயிரம் பரிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் சைலஜா பல்வேறு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்களை அனுப்பி வைத்தார்கள். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் நேற்று மாலை 5 மணி அளவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து கதவுகளை பூட்டினார்கள். இதனால் […]
தமிழக முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் என பல்வேறு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகின்றது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் அரசு ஊழியர்கள் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிகிறது.மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ஒரு கோடியே […]