Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ரூ.15 ஆயிரம் லஞ்சம்….”பத்திர பதிவு எழுத்தர், சார் பதிவாளரை”… பொறி வைத்து பிடித்த போலீஸ்”..!!

மன்னார்குடி அருகே  லஞ்ச வழக்கில் சார் பதிவாளர் மற்றும் பத்திர எழுத்தர் கைது  செய்யப்பட்டனர்.  திருவாரூர்   மாவட்டம்  மன்னார்குடி அருகே    செருமங்கலம்  கிராமத்தில்  வசித்து  வருபவர் வினோதினி.  இவருக்கு   40  வயது.  இவர்   கடந்த  21  ஆம்   தேதி அன்று  மன்னார்குடியில் உள்ள  சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார்.  அங்கு  சென்ற  அவர் சார்பதிவாளர் அலுவலகர்  தினேஷிடம்   தனது நிலத்தை பத்திரப்பதிவு செய்ய  வேண்டும். அந்த  இடத்தில்  சுமார்  300 சதுர  அடியில்  வீடு    இருந்த […]

Categories

Tech |