இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]
Tag: லடாக்
வடக்கில் இராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணியளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து தடுமாறி […]
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பர்தாபூர் என்ற இடத்திலிருந்து ஹனிப் என்ற இடத்துக்கு சென்ற போது வாகனம் விபத்துக்குள்ளானது. 7 Indian Army soldiers lost […]
லடாக்கின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஏரிக்கு அருகில் சீனா இரண்டாம் பாலத்தை கட்டி கொண்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியவந்திருக்கிறது. லடாக்கின் கிழக்குப்பகுதியில் அசல் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாட்டு படைகளைக்கிடையே மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 15ஆம் தேதியன்று சீனாவின் படைமிகப்பெரிய ஆயுதங்களுடன் கொடூரமாக தாக்குதல் நடத்தியதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். அதில் சீன தரப்பிலும் அதிக உயிர் […]
லடாக்கில் ஒருவர் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 17 ஆயிரத்து 500 அடி உயரமுள்ள சிகரத்தில் புஷ்-அப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தோ- திபெத்திய எல்லைக் காவல் படையின் மத்திய மலையேறும் குழுவினர் லடாக்கில் உள்ள ஒரு மலை சிகரத்தில் முதன் முறையாக ஏறி சாதனை படைத்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தோ- திபெத்திய எல்லை காவல் கமாண்டன்ட் ரத்தன் சிங் சோனல் (வயது 55) லடாக்கில் 17,500 அடி உயரமுள்ள சிகரத்தில் ஏறியுள்ளார். […]
மத்திய அரசு சீனாவின் 224 செயலிகளை தடைவிதித்துள்ளது தொடர்பில் சீன அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையில் லடாக் எல்லை பகுதியில் மோதல் நடந்தது. இதைதொடர்ந்து இந்தியா, சீனா தயாரித்த செல்போன் செயலிகளை தடை செய்தது. நாட்டின் பாதுகாப்பிற்காக தற்போது வரை 224 சீன செயலிகள் தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பில் சீனாவின் வர்த்தக அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான காவோ பெங் தெரிவித்துள்ளதாவது, […]
கிழக்கு லடாக்கின் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியதற்கு சீனா பதிலடி கொடுத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ‘குவாட் நாடுகளின் ‘ வெளியுறவு மந்திரிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் கிழக்கு லடாக்கில் எல்லை பதற்ற நிலைக்கு காரணம் சீனாதான் என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கூறும் வகையில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் பீஜிங்கில் நேற்று பேட்டி ஒன்றை அளித்தார். […]
வேலூரிலிருந்து லடாக்கிற்கு சைக்கிளில் பயணம் செய்த வாலிபருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மூஞ்சூர்பட்டு கொல்லைமேடு பகுதியில் வசித்து வரும் சாமிநாதனின் மகன் சதீஷ்குமார். இவர் சைக்கிளில் லடாக்கிற்கு செல்வதற்கு திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி வீட்டிலிருந்து பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து 34 நாட்கள் சைக்கிளில் பயணம் செய்த சதீஷ்குமார் கடந்த 2-ஆம் தேதி மாலை வேளையில் லடாக் நகரை சென்றடைந்தார். இவ்வாறு சதீஷ்குமார் பயணம் செய்த நாட்களில் தினமும் […]
உலகின் மிக பெரிய தேசிய கொடி இந்திய எல்லையான லடாக் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும், லே நகரில் உலகத்தின் மிகப்பெரிய தேசியக்கொடி நிறுவப்பட்டது. கதர் துணியில் செய்யப்பட்ட இந்த தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செய்துள்ளனர். தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர்கே மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியான இது 150 அடி அகலமும் […]
உலகிலேயே உயரமான சாலை லடாக்கில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. லடாக்கில் லே பகுதியையும் பாங்காங் ஏரியையும் இணைக்கும் 18 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்த உலகிலேயே உயரமான சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் அம்பத்தி எட்டு என்ஜினியர் பிரிவு அமைந்துள்ள சாலையில் கேலா கணவாய் வழியாக செல்லக்கூடியது. இந்த சாலையை லடாக் மாநிலத்தின் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் திறந்து வைத்தார். இந்த சாலையை லடாக் இயம்பி ஜம்யங் ட்செரிங் நம்ஜியால் பொதுமக்களின் […]
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில் லடாக்கில் உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் உள்நாட்டு பயணிகளுக்கான சில கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி லடாக் செல்லும் இந்தியர்கள் கட்டாயம் முறையான அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிகள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் Inner Line […]
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளை தனிநாடாக சித்தரித்த ட்விட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை கடைப்பிடிக்க மறுத்த ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவின் தவறான வரைபடத்தை வெளியிட்டு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. ட்விட்டரின் இணையதளத்தில் வேலைவாய்ப்புகள் தொடர்பான பக்கத்தில் ஜம்மு-காஷ்மீரின், லடாகையும் காணவில்லை. அதற்கு பதிலாக இந்த பகுதிகள் சேர்ந்து தனி நாடாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான வரைபடம் கடும் சர்ச்சையை […]
இந்தியாவுக்கு உட்பட்ட லடாக்கை சீனாவின் பகுதியாக ட்விட்டர் குறிப்பிட்டதால் மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் வெளியிட்ட இருப்பிட அமைப்பில் இந்தியாவிற்கு சொந்தமான லடாக்கை சீனாவின் பகுதியாக குறிப்பிட்டிருந்தது. இதனால் மத்திய அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு இச்செயலுக்கு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் ட்விட்டர் பிரதிநிதிகள் குழு நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகிய போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் கொடுத்த விளக்கம் போதுமானதாக இல்லை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதற்கு […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர். லடாக்கில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் […]
லடாக் யூனியன் பிரதேசம் அமைக்கப்பட்டது சட்டவிரோதம் என சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன ராணுவத்துடன் நேற்று நடைபெற்ற ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவின் இத்தகைய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. லடாக் உட்பட எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சவு லிஜியன் லடாக்கை […]
லடாக்கில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். லடாக்கில் இன்று காலை 9 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிழல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகியுள்ளது. அந்தத் தகவலை தேசிய நிலநடுக்க மையம் கூறியுள்ளது. திடீரென நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளில் இருந்த மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறி வீதியும் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் […]
லடாக் பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.1 ஆக பதிவானது. லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லேன் நகரின் கிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக இது பதிவானது. நிலநடுக்கத்தின் போது வீடுகள் அதிர்ந்தால் மக்கள் பீதியடைந்தனர். எனினும் சேதம் எதுவும் ஏற்படாத தற்போதுவரை எந்த தகவலும் இல்லை கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் […]
லடாக் பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு கொண்டிருப்பதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கின்ற லே நகரின் கிழக்குப் பகுதியில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர். அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. கடந்த ஒரு […]
அந்தமான், லடாக் பகுதிகளில் இன்று ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருக்கின்ற திக்லிபூர் பகுதிக்கு 20 கிலோ மீட்டர் தென்கிழக்கில் உள்ள பகுதிகளில் இன்று காலை திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது என இந்திய புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து லடாக், கார்கில் வடமேற்கு விசையில் இன்று காலை 5 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் […]
கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழலை விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர். கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர். படைவீரர்களின் தயார் நிலையையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்வதற்கு முன்பாக மிக்-21 பைசன் ரக போர் விமானம் தலைமை தளபதி RKS. பாதோரிய இயக்கினார். ரஷ்யாவில் […]
லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் HAL நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இரண்டு இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் லே பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து எல்லையில் இந்திய சீன வீரர்கள் குவிக்கப்பட்டதால் லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ராணுவ வீரர்களை எல்லையில் இருந்து திரும்பப் பெறுவது […]
லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் படையெடுப்பில் ஈடுபட்ட சீன ராணுவம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்திய வீரர்களை அத்துமீறி தாக்கியதில் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் கள்ளவான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் பின்வாங்கின. தொடர்ந்து பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு தரப்பிலும் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. […]
இந்தியாவில் ஒரு இன்ச் நிலப் பகுதியைக் கூட எந்த சக்தியாலும் தொடமுடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்தியா-சீன ராணுவம் வீரர்களுக்கு இடையே எல்லையில் மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்திய மக்கள் கொந்தளித்து boycott சைனீஸ் ப்ராடக்ட் என்ற விஷயத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் 59 சீன செயலிகள் நாட்டின் தகவல்பபாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் […]
பிரதமர் நரேந்திர மோடி எல்லையில் உள்ள லடாக் பகுதியில் தீடீர் ஆய்வை நடத்தி வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி எந்த முன்னறிப்பிப்புமின்றி இந்தியா – சீனா எல்லை பகுதியில் இருக்கும் லடாக்கிற்கு சென்றார். அங்குள்ள பகுதியில் ஆய்வு நடத்திய பிரதமர் இந்தோ – திபெத் எல்லைப் படையில் இருக்க கூடிய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நேரடியாக கலந்து ஆலோசித்து இருக்கிறார். ராணுவ முப்படை தளபதியும் இருந்திருக்கிறார். இந்த பயணம் என்பது […]
இந்தியா -சீனா எல்லை பகுதியில் உள்ள லடாக் எல்லை பகுதியில் பிரதமர் மோடி தீடீர் என ஆய்வு நடத்துகின்றார். இன்று காலை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா – சீனா எல்லையோரம் உள்ள லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராபாத்தும் உள்ளார். இது மிக முக்கியமான ஒரு பயணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சம்பந்தப்பட்ட கல்வான் பகுதிக்கு பிரதமர் மோடி செல்வாரா ? அல்லது லடாக் பகுதியில் […]
கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இதனையடுத்து இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் […]
கல்வான் பகுதியில் இருந்து சீன ராணுவ படைகள் பின்வாங்கி இருப்பதாக ANI செய்தி தகவல் வெளியிட்டுள்ளது. லடாக் எல்லை பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா படைகள் மோதிக்கொண்டன. இதில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்த நிலையில் சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இதனை சீனா மறுத்துள்ளது. இந்த நிலையில் தான் இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்குமிடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கல்வான் பகுதியில் […]
கேள்வி கேட்பவர்களை தேசத்துக்கு விரோதமானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்கிறீர்கள் என மத்திய ஆளும் கட்சியின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க அரசு என்ன செய்ய போகிறது என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் உணர்ச்சிகரமாக பதிலளிப்பதை வாடிக்கையாக்கி உள்ளீர்கள் என குற்றம் சாட்டியுள்ளார். உணர்வுகளை தூண்டிவிட்டு தப்பிக்க முயல்வதை பிரதமரும், சகாக்களும் நிறுத்த வேண்டும் என்றும், பிரதமரின் […]
லாடக் எல்லையில் சீனா திட்டமிட்டே இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது என சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஒட்டுமொத்த நிலைமையை பொறுப்பான முறையில் கையாளப்படும் என்று ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டது என ஜெய்சங்கர் கூறியதாக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் […]
லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்திய – சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட 4 ராணுவ வீரர்கள் […]
இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம்அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து […]
எல்லை விவகாரத்தில் பிரதமர் மவுனம் காப்பது ஏன்? என்றும் அவர் மறைந்திருப்பது ஏன்? என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். சீன எல்லையில் என்ன நடந்தது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியில் சீனத் தரப்புடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வத் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், […]
இந்திய எல்லையான லடாக் பகுதியில் நடந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது. அதனை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தினருக்கு சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ராணுவ உயர் அதிகாரி உட்பட 3 […]
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீனா இந்தியா ராணுவத்தினர் இடையே மோதல் மூண்டது. மேலும் சீனா அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை […]
இந்தியா – சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் என சீன தூதர் சன் வெயிடாங் கூறியுள்ளார். இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறித்து சீன தூதர் சன் வெயிடாங் இன்று செய்தியாளர்களைசந்தித்து பேசினார். ஒவ்வொருக்கு மனிதனின் உயிரும் விலை […]