Categories
உலக செய்திகள்

இவ்வளவு நாள் கேட்டீங்க…! இதான் பட்டியல் போதுமா… சீனா வெளியிட்ட முக்கிய தகவல் …!!

ஜம்மு-காஷ்மீரின்  கிழக்கு லடாக் பகுதியில் இந்திய இராணுவம் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் விவரங்களை முதன்முறையாக சீனா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும் பலியாகினர். சீன ராணுவ வீரர்கள் பலியான தகவலை மறுத்து வந்த அந்நாட்டு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லையில் அமைதி திரும்ப நடவடிக்கை – சீன வெளியுறவுத்துறை தகவல்!

இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மேலும் கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் படைகளை குவித்து வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சு வார்த்தை மூலமாக சுமூகமாக தீர்க்க இரு நாடுகளின் வெளி விவகாரங்களுக்கான இணை […]

Categories
உலக செய்திகள்

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு – படைகளை திரும்பப்பெறுகிறது சீனா!

இந்தியா – சீனா எல்லை குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் இரு நாடுகளின் உள்ளூர் தளபதிகள் இடையே 5 முறை பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கேல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா அத்துமீறி தன்னுடைய கூடாரங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியது!

இந்தியா – சீனா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எல்லையில் சீனா அதிகமான படைகளை குவித்து வந்தது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மே 9ம் தேதி வடகிழக்குப் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களிடையே மீண்டும் சிக்கிமின் நகுலா பாஸ் என்ற இடத்தில் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து கிழக்கு பகுதியில் சீன படைகள் […]

Categories

Tech |