Categories
உலக செய்திகள்

லடாக்‍ மோதலால் இந்தியா-சீனா உறவில் மிகப்பெரும் பாதிப்பு ….!!

லடாக்கில் எல்லை மோதலால் இந்தியா-சீனா உறவில் மிகப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார். கிழக்கு லடாக்கில் இந்திய-சீனா ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கள்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் மோதாதலால் இந்தியா-சீனா […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவுக்‍கு பிரதமர் மோடி எச்சரிக்‍கை …!!

எல்லையில் அத்துமீறினால் எந்த சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி  சீனாவுக்‍கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா வீரர்களின் தியாகம் வீண்போகாது என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து 15 மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு மோடி நேற்று காணொளி வாயிலாக ஆலசோனை நடத்தினர். இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் திரு . அமித்ஷா உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனரர். கூட்டத்தில்எழுந்து நின்ற பிரதமர் திரு.மோதி லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த இந்தியா […]

Categories

Tech |