Categories
தேசிய செய்திகள்

வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு இனி…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

நாட்டில் பொதுவாக வார விடுமுறை என்றால் அது ஞாயிற்றுக்கிழமையாக தான் இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை வாரம் தோறும் பொது விடுமுறை வழங்கப்படும். ஆனால் லட்சத்தீவில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இனி பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால் லட்சத்தீவு மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். லட்சத்தீவு பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பதால் பல ஆண்டு காலமாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. அதேபோன்று பள்ளி, கல்லூரிகளுக்கும், பணியில் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

கவராத்தி தீவுக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. பெரும் பரபரப்பு….!!

லட்சத்தீவு கடல் பகுதியில் இருந்து எம்.வி.கவராத்தி கப்பல் பயணிகளை ஏற்றிக்கொண்டு கவராத்தி தீவுக்கு சென்று  கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கடலோர காவல் படையினர் கப்பலில் இருந்த 624 பயணிகள் மற்றும் 85 மாலுமிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன்பிறகு கடலோர காவல்படையின் சமர்த் கப்பல் மும்பையில் இருந்து அனுப்பப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் எம்பிக்கள் லட்சத்தீவு செல்ல அனுமதி மறுப்பு… வெளியான தகவல்…!!!

கேரளா காங்கிரஸ் எம்பிக்கள் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். லட்சத்தீவு செல்ல அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த கேரள காங்கிரஸ் எம்பிக்களின் பயணத்திற்கு லட்சத்தீவு கவராத்தி மாவட்ட ஆட்சியர் அஸ்கர் அலி அனுமதி மறுத்துள்ளார். யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நிர்வாக அதிகாரியாக பிரபுல் பட்டேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து நிர்வாக ரீதியாக அவர் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தையும் மக்கள் எதிர்த்தனர். அதுமட்டுமில்லாமல் எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை அறிந்து […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவுகள் விவகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்…!!!

லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் சில மாற்றங்களை கொண்டு வந்தார். இதையடுத்து இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் லட்சத் தீவு பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றும், மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை அமல் படுத்தவும் தெரிவித்தார். இது […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் விரோத சட்டங்கள் திணிப்பு – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

லட்சத்தீவில் அடுத்தடுத்து திணிக்கப்படும் புதிய சட்டங்களால் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. மேலும் லட்சத்தீவை மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், “லட்சத்தீவில் பிரபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோத சட்டங்களை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறார். மேலும் அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்… பினராய் விஜயன் கண்டனம்…!!

லட்சத்தீவு விவகாரம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பினராய் விஜயன் கண்டனம் ஒன்றை தெரிவித்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.  கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் மத்திய அரசு புதிய விதமான சட்டங்களை பிறப்பித்தது அங்கு வாழும் மக்களுக்கு மிகப் பெரிய கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு விவகாரம்… ரஹ்மான் வேதனையுடன் ட்விட்…!!!

லட்சத்தீவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஹ்மான் வேதனையுடன் ட்விட் செய்துள்ளார். மக்கள், எழுத்தாளர்கள் பிரபலங்கள் என லட்சத்தீவை காப்பாற்ற வேண்டும் என்று பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.  கேரள நடிகர்கள் முதல் பல பிரபலங்கள், முதல்வர் என பலரும் லட்சத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் என்ன பிரச்சனை என்றால் மத்திய அரசு அங்கு புதுவித சட்டங்களைக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவில் அதிர்ச்சி தரும் புதிய சட்டங்கள்… என்னென்ன..?

லட்சத்தீவில் மத்திய அரசு சமூக விரோத செயல்பாடுகள் என்ற பெயரில் அதிர்ச்சிதரும் புதிய சட்டங்களை கொண்டு வர உள்ளது. அவை என்னென்ன என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசம் என்றால் அது லட்சத்தீவு தான். 32 தீவுகளை உள்ளடக்கிய தீவுக்கூட்டம் தான் லட்சத்தீவு. இந்த பகுதி 32 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இது ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. பிரபலங்கள் பலர் இந்த சுற்றுலா தீவுக்கு அடிக்கடி சென்று வருவது […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வருசமா இல்லை…! இப்போ வந்துடுச்சு தொல்லை… லட்சத்தீவில் பரபரப்பு …!!

உலகத்திலேயே இதுவரை கொரோனா வைரஸ் பரவாதிருந்த தீவு நகரமான லட்சத்தீவில் தற்போது ஒருவருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்தியாவின் தீவு நகரமான லட்சத்தீவில் மட்டும் பரவாமல் இருந்தது ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஆனால், கடந்த 1 ஆண்டுகளாக லட்சத்தீவில் வராது இருந்த கொரோனா வைரஸ் தற்போது ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் கடந்த 3ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவுக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்ததில் அவருக்கு கொரோனா […]

Categories

Tech |