Categories
தேசிய செய்திகள்

லட்சத்தீவு சர்ச்சையில்…. நடிகர் பிரித்திவிராஜ்க்கு ஆதரவு…!!

நடிகர் பிரித்திவிராஜ் லட்சத்தீவு விவகாரத்தில் கூறிய கருத்திற்கு எதிராக சைபர் தாக்குதல் நடக்க மலையாள திரையுலக பிரபலங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். லட்சத்தீவில் புதிய அதிகாரி பிரபுல் கோடா பட்டேல் விதித்த  மாட்டிறைச்சிக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் #SaveLakshadweep ஹேஷ்டேக்கை பகிர்ந்து தனது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரித்திவிராஜ் இது […]

Categories

Tech |