Categories
தேசிய செய்திகள்

“படிப்புதான் எல்லாமே”…. இதுவே என் லட்சியம்…. ஒற்றைக்காலுடன் காண்போரை வியக்க வைக்கும் பள்ளி சிறுமி….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் பகுதியை மாணவி பிரியன்சு குமாரி பிறவியிலேயே தனது காலில் குறையுடன் பிறந்துள்ளார். இவர் பெற்றோரின் ஊக்கத்தால் ஒற்றைக் காலிலே துள்ளித் துள்ளிக் குதித்தபடி நடக்க பழகினார். இவருக்கு டாக்டர் சேவை செய்வதே லட்சியமாக உள்ளது. தனது உடற் குறையைப் போக்க பீகார் மாநில அரசும் மத்திய அரசும் உதவாத தினமும் 2 கிலோ மீட்டர் தூரம் ஒற்றை காலிலேயே கடந்து பள்ளி சென்று வருகிறார். இதையடுத்து தனக்கு செயற்கை கால் வழங்க […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் அதிபராகுவதே எனது நோக்கம்… ஜோ பைடன் அதிரடி பேட்டி…!!!

அமெரிக்காவில் தற்போது அதிபராக உள்ள ஜோ பைடன் மீண்டும் நாட்டிற்கு அதிபராக வேண்டும் என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த முடிந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்று  தற்போது அதிபராக பதவி வகித்து வருகிறார் . அங்கு 5 வருடங்களுக்கு ஒருமுறை அதிபருக்கான தேர்தல் நடைபெறுவது வழக்கம் .நடந்த முடிந்த தேர்தலில் அவருக்கும் முன்னாள் அதிபர்  டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடுமையான  போட்டிகள் நிலவி வந்தன . ஆனால்அவற்றை எல்லாம் கடந்து  ட்ரம்பை வீழ்த்தி ஜோ […]

Categories
அரசியல்

பரபரப்பாகும் தேர்தல் களம்…. உதயநிதி போட்டியிடுவாரா…? முடிவு யார் கையில்…?

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சட்ட பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணியிடும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொண்டர்களிடம் இருந்தும் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் போட்டியிடுவதாக சில […]

Categories

Tech |