Categories
சினிமா தமிழ் சினிமா

கடைசி வரை அம்மா முகத்தை பார்க்க முடியாததால் கதறி அழும் கண்ணன்… வெளியான புதிய புரோமோ…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலின் புதிய புரோமோவால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் இந் நிகழ்ச்சியின் முக்கிய கதாபாத்திரமான லக்ஷ்மி அம்மாள் இறந்ததால் இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாகவே சோக காட்சிகள்தான் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் கடைசி வரை கண்ணன் அவரது அம்மா முகத்தை […]

Categories

Tech |