சந்திரமுகி 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சந்திரமுகி 2 படத்தில் நடிகை லட்சுமிமேனனை ஹீரோயின் ஆக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதால் லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடித்த கும்கி, […]
Tag: லட்சுமி மேனன்
‘ஏஜிபி’ படத்தின் விறுவிறுப்பான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து, இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜிபி”. ஜெய் க்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் பாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். […]
யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் அடுத்த வருடம் பீஸ்ட், வலிமை போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக பிரபல நடிகை […]
லட்சுமி மேனன் ‘ஏஜிபி’ படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான புலி குத்தி பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ”ஏஜிபி” என்னும் படத்தில் நடித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன். அந்த […]
நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ள ஏஜிபி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகை லட்சுமிமேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் நடிப்பில் வெளியான கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம் உள்ளிட்ட படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான புலி குத்தி பாண்டி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தற்போது ”ஏஜிபி” என்னும் படத்தில் நடித்துள்ளார் நடிகை லட்சுமிமேனன். அந்த […]
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை லட்சுமிமேனன் கூறியிருக்கும் கருத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு எழுப்பியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்த லட்சுமி மேனன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் கும்கி படம் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து லட்சுமி மேனனுக்கும் பல விருதுகள் கிடைத்தன. தற்போது அவருக்கு படவாய்ப்புகள் குறைந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து லட்சுமிமேனன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் மூன்று சீசன்கள் முடித்து தற்போது நான்காவது சீசன்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. நான்காவது சீசனில் யார் யார் பங்கேற்பார்கள் என்ற விவாதம் சமீப நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த பட்டியலில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், லட்சுமிமேனன், விஜய் டிவி புகழ் என […]