தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட் செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொண்ட சம்பவம் அவர்களது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினி ரசிகர்களும் தங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், ஐஸ்வர்யாவின் இந்த முடிவை அறிந்த ஒருவர் டுவிட்டர் பக்கத்தில் “அம்மா லட்சுமி ராமகிருஷ்ணன் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா. ரெண்டு […]
Tag: லட்சுமி ராமகிருஷ்ணன்
திடீர் பெண்சாமியார் அன்னபூரணி வீடியோ பற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார் . ஆதி பராசக்தியின் அவதாரம் என்று தன்னை வரித்துக் கொண்டிருக்கும் அன்னபூரணியின் பக்கம் பக்தர்கள் பலரும் அலைபாய ஆரம்பித்துள்ளனர். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் இந்த அன்னபூரணி. ஆரம்ப காலத்தில் இவர் குறித்த பல வீடியோக்களை பலரும் தற்போது தட்டி எடுத்து வெளியில் கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இவரா ஆதிபராசக்தி என்ற கேள்வியும் […]
பிக் பாஸ் 5 இல் நான் பங்கேற்கவில்லை என்று லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பிக்பாஸ் 5ல் யாரெல்லாம் போட்டியாளர்களாக பங்கேற்கிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஒரு லிஸ்ட் வெளியாகி வருகிறது. இந்த லிஸ்டில் […]
நடிகை வனிதா தன்னை களங்கப்படுத்தி இதற்காக லட்சுமி ராமகிருஷ்ணனிடம் 2 கோடியே 50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, குட்டி பத்மினி, தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் பீட்டர் பால் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்தது தவறு என்றும் விமர்சித்தனர். வனிதாவிற்கும் லட்சுமி […]
தன்னை அவதூறாக பேசியதாக குற்றம் சுமத்தி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் 1.25 கோடி ரூபாய் நஷ்டஈடாக கேட்டுள்ளார். சமூக வலைத்தள நேரலை விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒருமையில் தரக்குறைவாக பேசியதாக கூறி நடிகை வனிதாவிடம் ரூ.1.25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது சர்ச்சை ஆனதை தொடர்ந்து அது குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் […]
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரான பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அதே போல கடந்த 27ம் ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது . லாக் டவுன் என்பதால் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் இல்லாமல் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் முன்னிலையில் இந்த திருமணம் அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதற்கிடையில், பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் […]
சிவகார்த்திகேயன் என்னையே யாரென்று தெரியாத மாதிரி பேசியது வருத்தத்தை அளித்தது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலையே இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. சினிமா பிரபலங்களும் வீட்டிலேயே இருப்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் குரல் 786 எனும் படத்தின் டிரைலரை பகிர்ந்துள்ளார். Not a short film! Meant to be my […]