Categories
தேசிய செய்திகள்

OMG: திருப்பதி பிரசாதம் சாப்பிட்ட பக்தர்… திடீரென போதை மயக்கம்…. பணத்தை சுருட்டிய மோசடி நபர்…. பரபரப்பு…..!!!!

ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் அந்த பக்தருக்கு அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகாளகஸ்தியிலுள்ள ஒரு லாஜிக்கு அந்த பக்தரை அழைத்துச்சென்ற பெண் ஏழுமலையான் கோவில் பிரசாதத்தை வழங்கி இருக்கிறார். அதன்பின் பிரசாதம் சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த பக்தருக்கு போதை மயக்கம் ஏற்பட்டு உள்ளது. போதை மயக்கத்திலிருந்த அந்த பக்தரிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை….. இவர்களுக்கு இப்படியொரு ஸ்பெஷல்…. திருப்பதி தேவஸ்தானம் அசத்தல்….!!!!!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் கொரோனா காரணமாக கூட்ட நெரிசலை தடுக்கும் அடிப்படையில் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாதந்தோறும் ஆன்லைன் வாயிலாக ரூபாய்.300 தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி பிரமோற்சவவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா நாட்களில் விஐபி பிரேக் தரிசனம், முதியோர்,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தரிசன சேவை ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில் திருப்பதியில் பக்தர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு…? பக்தர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!!!

திருப்பதியில் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஒரு குடும்பத்துக்கு கூடுதலாக இரு லட்டுகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருப்பதியில் இருந்து கொண்டு சென்ற லட்சக்கணக்கான லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சென்னைக்கு லட்சக்கணக்கான லட்டுகள் கொண்டு சென்றதாலும், தற்போது அதிக […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே வாங்கிக்கோங்க…! இங்கு திருப்பதி லட்டு மட்டுமில்ல…. இதுவும் கிடைக்குமாம்…!!!

சென்னை தி. நகர் வெங்கட் நாராயணா சாலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது .தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் இருந்து வாரம்தோறும் கொடுக்கப்படும் லட்டு இங்குள்ள. கவுண்டர்களில் விற்பனை செய்யப்படுகிறது இதனை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பெருமாள் பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக தற்போது இங்கு 2022-ம் ஆண்டுக்கான ஆங்கில காலண்டர் விற்பனை தொடங்கியுள்ளது. திருமலை […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ரூ.18.90 லட்சத்திற்கு ஏலம் போன ஒத்த லட்டு…. அப்படி என்ன ஸ்பெஷல் அதுல?…..!!!

தெலுங்கானா மாநிலம் கோலாப்பூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில் கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த இடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டை ரூ.18.90 லட்சத்திற்கு ஆந்திராவை சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ் ஏலம் எடுத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஏலம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

என்னது திருப்பதியில் லட்டு இல்லையா..? வெளியான பரபரப்பு தகவல்… விளக்கமளித்த தேவஸ்தானம்..!!

ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நிறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கொரோனா நெருக்கடி காலத்திலும் பக்தர்கள் சென்று வருகின்றனர். பொதுமக்கள் எந்த வகையிலும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி விடக்கூடாது என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டாய முக கவசம் அணிதல், போதிய இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை அறிவுறுத்தியுள்ளது. இவற்றை பாதுகாவலர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத சூழலிலும் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான லட்டு… செய்து பாருங்க…!!!

லட்டு செய்ய தேவையான பொருள்கள் : கடலை மாவு              – 1/2 கிலோ சோடாஉப்பு                 – சிறிதளவு நெய்                                 – 2 டேபிள் ஸ்பூன் உலர்ந்த திராச்சை    – 25 முந்திரி        […]

Categories

Tech |